Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆமென் அல்லேலூயா ஆமென்

aamen allElUya aamen

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm ஆமென் அல்லேலூயா aamen allElUya Em G ஆமென் அல்லேலூயா aamen allElUya D மகத்துவ தம்பரா பரா makaththuva thampara para C G ஆமென் அல்லேலூயா-ஜெயம் aamen allElUya-jeyam D G ஜெயம் அனந்த ஸ்தோத்திரா jeyam anantha sthOththira G ஆம் அனாதி தந்தார்(2) வந்தார் aam anathi thanthar2 vanthar C G இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே iRanthuyirththezhuntharE unnathamE Am G ஆமென் அல்லேலூயா-ஜெயம் aamen allElUya-jeyam D G ஜெயம் அனந்த ஸ்தோத்திரா jeyam anantha sthOththira G Bm வெற்றி கொண்டார்ப்பரித்து veRRi koNtarppariththu Em G வெற்றி கொண்டார்ப்பரித்து veRRi koNtarppariththu G கொடும் வேதாளத்தை சங்கரித்து kotum vEthaLaththai sangkariththu Am G முறித்து பத்ராசனக் கிறிஸ்து muRiththu pathrasanak kiRisthu D G மரித்து பாடுபட்டு தரித்து-முடித்தார் mariththu patupattu thariththu-mutiththar --ஆமென் அல்லேலூயா --aamen allElUya G Bm சாவின் கூர் ஒடிந்து savin kUr otinthu Em G சாவின் கூர் ஒடிந்து savin kUr otinthu G மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து matinthu thatuppus suvar itinthu Am G விழுந்து ஜீவனே விடிந்து-தேவாலயத் vizhunthu jIvanE vitinthu-thEvalayath D G திரை ரண்டாய் கிழிந்து-ஒழிந்த்து thirai raNtay kizhinthu-ozhinththu --ஆமென் அல்லேலூயா --aamen allElUya G Bm வேதம் நிறைவேற்றி vEtham niRaivERRi Em G வேதம் நிறைவேற்றி(2) vEtham niRaivERRi2 G மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி பொய் mey thORRi mIttuk karaiyERRi poy Am G மாற்றி பாவிகளை தேற்றி-கொண்டாற்றி maRRi pavikaLai thERRi-koNtaRRi D G பத்ராசன தேற்றி-வாழ்வித்தார் pathrasana thERRi-vazhviththar --ஆமென் அல்லேலூயா --aamen allElUya G Bm தேவக் கோபந்தீர்ந்து thEvak kOpanthIrnthu Em G தேவக் கோபந்தீர்ந்து(2) thEvak kOpanthIrnthu2 G அலகையின் தீமை எல்லாம் சேர்ந்து alakaiyin thImai ellam sErnthu Am G முடிந்த்து ஆவலுடன் சேர்ந்து-பணிந்து mutinththu aavalutan sErnthu-paNinthu D G கொண்டாடி களி கூர்ந்து – மகிழ்ந்து koNtati kaLi kUrnthu makizhnthu --ஆமென் அல்லேலூயா --aamen allElUya


https://churchspot.com/?p=4570

Send a Feedback about this Song


Latest Songs