F
இன்ப இயேசுவின் இணையில்லா
inpa iyEsuvin iNaiyilla
Dm
நாமத்தை புகழ்ந்து
namaththai pukazhnthu
F A#
இகமதில் பாடிட தருணமிதே
ikamathil patita tharuNamithE
Gm Dm
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
iyEsuvaip pOl oru nEsarillai
A#
இன்றும் என்றென்றும்
inRum enRenRum
F C F
அவர் துதி சாற்றிடுவேன்
avar thuthi saRRituvEn
F Dm
நித்தியமான பர்வதமே
niththiyamana parvathamE
A# C F
உந்தனில் நிலைத்திருப்பேன்
unthanil nilaiththiruppEn
C Gm
நீங்கிடாதென்னை தோளின் மெல் சுமந்தே
nIngkitathennai thOLin mel sumanthE
Dm C F
நித்தம் நடத்துகிறீர்- என்னையும்
niththam nataththukiRIr- ennaiyum
Gm
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
um janamay ninaiththE iinthIr
A# C F
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
unnatha veLippatuththal niRaivay
---இன்ப இயேசுவின்
---inpa iyEsuvin
F Dm
பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
pavaththil vIzhnthu mayaiyilE
A# C F
ஆழ்ந்து நான் மாள்கையிலே
aazhnthu nan maLkaiyilE
C Gm
பரிந்து தேவ அன்பினைக் காட்டியே
parinthu thEva anpinaik kattiyE
Dm C
பட்சமாய் பிரித்தெடுத்தீர்
patsamay piriththetuththIr
F Gm
பாரில் பரிசுத்தராகுதற்காய்
paril parisuththarakuthaRkay
A# C F
மிகு பரலோக நன்மைகளால் நிறைந்தீர்
miku paralOka nanmaikaLal niRainthIr
-----இன்ப இயேசுவின்
-----inpa iyEsuvin
F Dm
மானானது நீரோடைகளை
mananathu nIrOtaikaLai
A# C F
வாஞ்சித்துக் கதறுமாப் போல்
vanysiththuk kathaRumap pOl
C Gm
என் ஆத்துமா உம் பொன் முகம் காணவே
en aaththuma um an mukam kaNavE
Dm C
வாஞ்சித்து கதறிடுதே
vanysiththu kathaRituthE
F Gm
வானிலும் இந்தப் பூவிலும் நீர்
vanilum inthap pUvilum nIr
A# C F
என் வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே
en vanysaikaL thIrppavaray ninaiththE
-----இன்ப இயேசுவின்
-----inpa iyEsuvin
F Dm
ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
aarpparippOtE sthOththirippOm
A# C F
அன்பரை உள்ளம் கனிந்தே
anparai uLLam kaninthE
C Gm
அளவில்லாத ஜீவனை அளித்தே
aLavillatha jIvanai aLiththE
Dm C
அற்புத ஜெயம் ஈந்தீரே
aRputha jeyam iinthIrE
F Gm
அல்லேலூயா துதி கன மகிமை
allElUya thuthi kana makimai
A# C F
உம் நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்
um namaththiRkE nitham saRRituvOm
-----இன்ப இயேசுவின்
-----inpa iyEsuvin