C Dm
இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே
inpa nEsar iyEsuvE unthan nEsamE
G7 C
திராட்சரசம் பார்க்கிலும் மதுரமானதே
thiratsarasam parkkilum mathuramanathE
C F
உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே
unthan namam uuRRuNta parimaLamE
F C G C
என் மன மகிழ்ச்சி நீர் மணவாளனே
en mana makizhssi nIr maNavaLanE
C F
வாரீர் கல்வாரி மாறா நேசத்தை
varIr kalvari maRa nEsaththai
G7 C
அன்பர் இயேசுவில் பாரீர்
anpar iyEsuvil parIr
C Dm
இன்ப நேசர் இயேசுவே மணவாளனே
inpa nEsar iyEsuvE maNavaLanE
G7
உந்தன் நேச கொடி
unthan nEsa koti
G7 C
என் மேல் பறந்திடுதே – உந்தன்
en mEl paRanthituthE unthan
C F
தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை
thUya nEsaththal enthan uLLaththai
F C G7 C
கவர்ந்து கொண்டீரே என் மணவாளனே
kavarnthu koNtIrE en maNavaLanE
...வாரீர் கல்வாரி
...varIr kalvari
C Dm
இன்ப நேசர் இயேசுவே என்னுடையவர்
inpa nEsar iyEsuvE ennutaiyavar
G7
உமது கை நிதம் என்னை
umathu kai nitham ennai
G7 C
அணைக்கின்றதே – என்னை உந்தன்
aNaikkinRathE ennai unthan
C F
இதயத்தில் முத்திரையைப் போல்
ithayaththil muththiraiyaip pOl
F C G7 C
பதித்துக் கொண்டீரே என் மணவாளனே
pathiththuk koNtIrE en maNavaLanE
...வாரீர் கல்வாரி
...varIr kalvari