Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே உம் பாதம் பணிகிறேன்

iyEsuvE um patham paNikiREn

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E A இயேசுவே உம் பாதம் பணிகிறேன் iyEsuvE um patham paNikiREn A D E இயேசுவே உம் பாதம் பணிகிறேன் iyEsuvE um patham paNikiREn A E A இயேசுவே உம் பாதம் பணிகிறேன் iyEsuvE um patham paNikiREn A C#7 F#m ஒப்பற்ற அன்பினாலே oppaRRa anpinalE D E எம்பரா என்னையும் நீர்(2) empara ennaiyum nIr2 A D உம் மகனாக்கவே தீமைகள் நீக்கவே um makanakkavE thImaikaL nIkkavE A F#m E விண்மகிமை வெறுத்தீர் viNmakimai veRuththIr A D E A அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya ---இயேசுவே ---iyEsuvE A C#7 F#m அன்பென்னும் ஆழிதனிலே anpennum aazhithanilE D E மூழ்கி நான் இன்று மண்ணில் mUzhki nan inRu maNNil A D துன்பம் குறைந்தோனாய் இன்பம் நிறைந்தோனாய் thunpam kuRainthOnay inpam niRainthOnay A F#m E வாழ்கின்றேன் ஆனந்தமாய் vazhkinREn aananthamay A D E A அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya ---இயேசுவே ---iyEsuvE A C#7 F#m நான் இனி என்றும் நாதா nan ini enRum natha D E உந்தனின் சொந்தமானேன் unthanin sonthamanEn A D என்னை உம் அன்பின் உறவினின்றே ennai um anpin uRavininRE A F#m E ஒன்றும் பிரித்திடாதே onRum piriththitathE A D E A அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya ---இயேசுவே ---iyEsuvE

Send a Feedback about this Song