Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என்ற திரு நாமத்திற்கு

iyEsu enRa thiru namaththiRku

 B | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B G#m B இயேசு என்ற திரு நாமத்திற்கு iyEsu enRa thiru namaththiRku B F# E B எப்போதுமே மிக ஸ்தோத்திரம் eppOthumE mika sthOththiram B G#m B வானிலும் பூவிலும் மேலான நாமம் vanilum pUvilum mElana namam F# B வல்லமையுள்ள நாமமது vallamaiyuLLa namamathu F#m E B தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது-2 thUyar sollith thuthiththitum namamathu-2 --இயேசு --iyEsu B G#m B வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த vEthaLam pathaLam yavaiyum jeyiththa F# B வீரமுள்ள திரு நாமமது vIramuLLa thiru namamathu F#m E B நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே namum venRituvOm intha namaththilE ---இயேசு ---iyEsu B G#m B பாவத்திலே மாளும் பாவியை மீட்க pavaththilE maLum paviyai mItka F# B பாரினில் வந்த மெய் நாமமது parinil vantha mey namamathu F#m E B பரலோகத்தில் சேர்க்கும் நாமமது paralOkaththil sErkkum namamathu ---இயேசு ---iyEsu B G#m B உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் uththama paktharkaL pORRith thuthiththitum F# B உன்னத தேவனின் நாமமது unnatha thEvanin namamathu F#m E B உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது ulakengkum joliththitum namamathu ---இயேசு ---iyEsu B G#m B சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் sanysalam varuththam sOthanai nEraththil F# B தாங்கி நடத்திடும் நாமமது thangki nataththitum namamathu F#m E B தடை முற்றும் அகற்றிடும் நாமமது thatai muRRum akaRRitum namamathu ---இயேசு ---iyEsu

Send a Feedback about this Song