C Em Am C
உந்தன் ஸ்நேக வாக்குகள்
unthan snEka vakkukaL
C F G C
என்றும் மாறிடாததால்
enRum maRitathathal
C7 F Em Am
என்னை என்றும் வழி நடத்தும்
ennai enRum vazhi nataththum
G F C
உந்தன் ஜீவபாதையில்
unthan jIvapathaiyil
F G C
உந்தன் ஜீவபாதையில்-2
unthan jIvapathaiyil-2
C Am F
கோரமாம் பாவியாம் என்னையும் உந்தன்
kOramam paviyam ennaiyum unthan
Dm G C
கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
kolkotha varaikkum koNtu senRIr
F C
கழுவினீர் எந்தன் பாவ கறைகள்
kazhuvinIr enthan pava kaRaikaL
Dm G C
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
kaLainthEn vazhkkaiyin thurOkangkaLai
--உந்தன் ஸ்நேக வாக்குகள்
--unthan snEka vakkukaL
C Am F
சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
sinEkaththin sikaramam en iyEsu rajan
Dm G C
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே
sinthinarE kaNNIr siluvaiyilE
F C
தண்ணீரும் இரத்தமாய் வந்ததை கண்டேன்
thaNNIrum iraththamay vanthathai kaNtEn
Dm G C
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
en kavalaikaL thIrkkavE nIr mariththIr
--உந்தன் ஸ்நேக வாக்குகள்
--unthan snEka vakkukaL
C Am F
திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
thirukkaram nItti ennai azhaiththa
Dm G C
உம் மகா சிநேகத்தை வர்ணிக்கவே
um maka sinEkaththai varNikkavE
F C
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
aayiram navukaL pOthathu svami
Dm G C
எப்படி வர்ணிப்பேன் நான் உம்மையே
eppati varNippEn nan ummaiyE
--உந்தன் ஸ்நேக வாக்குகள்
--unthan snEka vakkukaL