Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவன் உலகில் வந்தார்

unnatha thEvan ulakil vanthar

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D உன்னத தேவன் உலகில் வந்தார் unnatha thEvan ulakil vanthar D C Em உன்னையும் என்னையும் மீட்கவே unnaiyum ennaiyum mItkavE Em D வந்தாராம் வந்தாராம் இயேசுவே வந்தாராம் vantharam vantharam iyEsuvE vantharam C B Em தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே thannaiyE thantharam tharaNiyaik mItkavE D Em தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே thannaiyE thantharam tharaNiyaik mItkavE Em G Em பாவம் என்னும் நதியினிலே அனுதினம் pavam ennum nathiyinilE anuthinam D Em G Em தேய்ந்து மூழ்கியே சாபத்தை சம்பாதிக்கும் thEynthu mUzhkiyE sapaththai sampathikkum D Em மனிதன் விடுதலைக் காணவே manithan vituthalaik kaNavE Em G Em வேதனை வருத்தம் சஞ்சலமும் vEthanai varuththam sanysalamum D Em சோதனை நித்தம் அழுத்திடவே sOthanai niththam azhuththitavE G Em மாண்டுப் போகும் மானிடனை maNtup pOkum manitanai D Em மீட்டிடவே கரை சேர்த்திடவே mIttitavE karai sErththitavE Em G Em சமாதானம் சந்தோஷம் ஈன்றிடவே samathanam santhOsham iinRitavE D Em சத்திய பாதையில் நடத்திடவே saththiya pathaiyil nataththitavE G Em நித்தமும் மகிழ் வாழ்வு தந்திடவே niththamum makizh vazhvu thanthitavE D Em நித்திய வாழ்வு அளித்திடவே niththiya vazhvu aLiththitavE


https://churchspot.com/?p=4419

Send a Feedback about this Song


Latest Songs