G Bm
உள்ளமெல்லாம் உம் வசமானேன்
uLLamellam um vasamanEn
Am G
என் தேவனே என் ராஜனே
en thEvanE en rajanE
G Bm
உன் மேன்மையே எந்தன் உயிர்பேன்
un mEnmaiyE enthan uyirpEn
Am C
பண்பாடும் என் நாவில்
paNpatum en navil
D G
உன் அன்பின் மொழியாம்
un anpin mozhiyam
G Bm
நன்மை விரும்பி தீமை வெறுத்தே
nanmai virumpi thImai veRuththE
C G
உன்னதத்தில் வீற்றிருக்கும்
unnathaththil vIRRirukkum
G Bm
உன் சிரசில் படியும் மகிழ்....
un sirasil patiyum makizh....
C
உன் ஸ்தலத்தில்
un sthalaththil
D G
எங்கும் மணம் பரப்பும்
engkum maNam parappum
G Bm G
மகா மகிமை வல்லமை
maka makimai vallamai
Am C
கனம் உமக்கென்றும்
kanam umakkenRum
C G Bm
ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா
eeRetuppEn iyEsu iratsaka
G Am C
அபிஷேகரே பணிந்தும்மை
apishEkarE paNinthummai
D G
ஆராதிப்பேன்
aarathippEn
G
கர்த்தர் உந்தன் நித்திய
karththar unthan niththiya
Bm
ராஜ்ஜியத்தில்
rajjiyaththil
C G
ஆளுகையில் நீதி உண்டு
aaLukaiyil nIthi uNtu
G Bm
சுத்தமான சாட்சி நல் தாழ்வை
suththamana satsi nal thazhvai
C D G
சத்தியத்தால் வென்று வீழ்ப்பீரே...
saththiyaththal venRu vIzhppIrE...
G Bm G
மகா மகிமை வல்லமை
maka makimai vallamai
Am C
கனம் உமக்கென்றும்
kanam umakkenRum
C G Bm
ஏறெடுப்பேன் இயேசு இரட்சகா
eeRetuppEn iyEsu iratsaka
G Am C
அபிஷேகரே பணிந்தும்மை
apishEkarE paNinthummai
D G
ஆராதிப்பேன்
aarathippEn