Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளம் ஆனந்த கீதத்திலே

uLLam aanantha kIthaththilE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em C உள்ளம் ஆனந்த கீதத்திலே uLLam aanantha kIthaththilE C Dm G C வெள்ளமாகவே பாய்ந்திடுதே veLLamakavE paynthituthE C F எந்தன் ஆத்தும நேசரையே enthan aaththuma nEsaraiyE F G7 C என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் enRum vazhththiyE patituvEn C Am C பாவ பாரம் நிறைந்தவனாய் pava param niRainthavanay C F பல நாட்களாய் நான் அலைந்தேன் pala natkaLay nan alainthEn Dm C அந்தப் பாரச் சிலுவையிலே anthap paras siluvaiyilE C G7 C எந்தன் பாரங்கள் சுமந்தவரே enthan parangkaL sumanthavarE ---உள்ளம் ---uLLam C Am C மலை போன்றதோர் சோதனையில் malai pOnRathOr sOthanaiyil C F மகிபன் அவர் கைவிடாரே makipan avar kaivitarE Dm C கல்வாரியின் அன்பினிலே kalvariyin anpinilE C G7 C கனிவோடுன்னை அணைத்திடுவார் kanivOtunnai aNaiththituvar ---உள்ளம் ---uLLam C Am C உலகம் முடியும் வரைக்கும் ulakam mutiyum varaikkum C F உந்தனோடிருப்பேன் என்றவர் unthanOtiruppEn enRavar Dm C வாக்கு மாறிடா நேசரையே vakku maRita nEsaraiyE C G7 C நம்பிடுவாய் துணை அவரே nampituvay thuNai avarE ---உள்ளம் ---uLLam

Send a Feedback about this Song