Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

enthan iyEsu enakku nallavar

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G எந்தன் இயேசு எனக்கு நல்லவர் enthan iyEsu enakku nallavar Em A D அவர் என்றென்றும் போதுமானவர்-2 avar enRenRum pOthumanavar-2 A F#m Bm D ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில் aapaththil viyathiyil en pirayasangkaLil Em A D அவர் என்றுமே போதுமானவர்-2 avar enRumE pOthumanavar-2 D G கல்வாரி மலை மேல் ஏறியே kalvari malai mEl eeRiyE Em A D முள் முடி சிரசில் சூடியே-என் muL muti sirasil sUtiyE-en A F#m Bm D வேதனை யாவையும் நீக்கி என்னில் vEthanai yavaiyum nIkki ennil Em A D புது ஜீவனை தந்ததினால் puthu jIvanai thanthathinal --எந்தன் இயேசு --enthan iyEsu D G அவர் ஆதியும் அந்தமுமே avar aathiyum anthamumE Em A D தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே theyva sinEkaththin piRappitamE A F#m Bm D பதினாயிரங்களில் மிகச் சிறந்தவரே pathinayirangkaLil mikas siRanthavarE Em A D துதிக்கப் படத்தக்கவரே thuthikkap pataththakkavarE ---எந்தன் இயேசு ---enthan iyEsu D G புவி யாத்திரை மிகக்கடினம் puvi yaththirai mikakkatinam Em A D தேவ கிருபைகள் எந்நேரமும்-பகல் thEva kirupaikaL ennEramum-pakal A F#m Bm D மேகஸ்தம்பம் ராவில் அக்கினி ஸ்தம்பம் mEkasthampam ravil akkini sthampam Em A D அனுதினம் என்னை வழி நடத்தும் anuthinam ennai vazhi nataththum ---எந்தன் இயேசு ---enthan iyEsu D G எந்தன் ஏக்கமெல்லாம் நீங்கிப்போம் enthan eekkamellam nIngkippOm Em A D கண்ணீர் யாவையு துடைத்திடுவார் kaNNIr yavaiyu thutaiththituvar A F#m Bm D இயேசு ராஜாவாய் வானில் வெளிப்படும் நாள் iyEsu rajavay vanil veLippatum naL Em A D நான் அவருடன் பறந்திடுவேன் nan avarutan paRanthituvEn ---எந்தன் இயேசு ---enthan iyEsu


https://churchspot.com/?p=4735

Send a Feedback about this Song


Latest Songs