Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஆத்மா கவி பாடும்

en aathma kavi patum

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G# C#m என் ஆத்மா கவி பாடும் en aathma kavi patum E B7 தேவாதி தேவனைத் துதித்து thEvathi thEvanaith thuthiththu B7 F# என் உள்ளம் மகிழ்ந்தாடும் en uLLam makizhnthatum B7 E கர்த்தாதி கர்த்தரை புகழ்ந்து karththathi karththarai pukazhnthu E B வானாந்திரம் செழித்திடுமே vananthiram sezhiththitumE B7 E வயல்வெளி ஆகிடுமே vayalveLi aakitumE E B கடுவெளி களித்திடுமே katuveLi kaLiththitumE B7 E கர்த்தரின் ஆவியினால் karththarin aaviyinal E A G#m அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F# B F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E A G#m அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F# B E அல்லேலூயா ஆமென் allElUya aamen E B லீபனோன் மகிமைகளும் lIpanOn makimaikaLum B7 E கர்மேலின் அழகுகளும் karmElin azhakukaLum E B சாரோனின் அலங்காரமும் sarOnin alangkaramum B7 E தோன்றிடும் ஆவியினால் thOnRitum aaviyinal ...அல்லேலூயா ...allElUya E B நித்திய மகிழ்ச்சி என்றும் niththiya makizhssi enRum B7 E தலை மேல் தங்கிடும் thalai mEl thangkitum E B சஞ்சலம் தவிப்புகளும் sanysalam thavippukaLum B7 E ஓடிடும் ஆவியினால் ootitum aaviyinal ....அல்லேலூயா ....allElUya


https://churchspot.com/?p=5061

Send a Feedback about this Song


Latest Songs