Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மீட்பரே உம்மை

en mItparE ummai

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm என் மீட்பரே உம்மை en mItparE ummai Bm Em தினமும் பாடி போற்றுவேன் thinamum pati pORRuvEn Em A துதிகள் பாடுவேன் thuthikaL patuvEn D நல்லவர் நீரே nallavar nIrE D D7 உம் அன்பால் என்னையே um anpal ennaiyE D7 G உம் பிள்ளை ஆக்கினீர் um piLLai aakkinIr A D மாறாதே என் நேசரே உம் அன்பு maRathE en nEsarE um anpu D F#m என் பாவங்கள் சாபங்கள் போக்க en pavangkaL sapangkaL pOkka D7 G உம் இரத்ததை சிந்தினீரே um iraththathai sinthinIrE Bm உழுத நிலம் போல உந்தன் uzhutha nilam pOla unthan E A சரீரமும் ஆகினாரே sarIramum aakinarE D F#m முள் கிரீடம் சிரசினில் ஏற்று muL kirItam sirasinil eeRRu D7 G சிலுவை மரம் சுமந்து siluvai maram sumanthu Bm F#m உம் இரத்ததால் மீட்படைந்தேனே um iraththathal mItpatainthEnE A D உம் பாதம் பணிந்திடுவேன் um patham paNinthituvEn D Em கலங்காதே நெஞ்சமே உன் kalangkathE nenysamE un A கல்வாரி நாதனை kalvari nathanai Bm Em மகிழ்வோடு போற்றி பாடு makizhvOtu pORRi patu A D மாறாத எம் இயேசுவை maRatha em iyEsuvai D F#m D7 நீர் கல்வாரி மாமலையின் மீது nIr kalvari mamalaiyin mIthu G சிலுவை மரத்தினிலே siluvai maraththinilE Bm F#m அனாதைப்போல் தொங்கின போதும் anathaippOl thongkina pOthum E A D நீர் என்னை மறக்கவில்லை nIr ennai maRakkavillai D F#m D7 உன் அன்புக்கு ஈடு இணை ஏது un anpukku iitu iNai eethu G என் உள்ளம் கவர்ந்தவரே en uLLam kavarnthavarE Bm F#m உன் அன்பின் கயிற்றாலே என்னை un anpin kayiRRalE ennai Em A D உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர் um manthaiyil izhuththuk koNtIr

Send a Feedback about this Song