Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு போதும் மறவாத

oru pOthum maRavatha

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm ஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்க oru pOthum maRavatha uNmai pithavirukka Dm உனக்கென்ன குறை மகனே unakkenna kuRai makanE Dm சிறுவந் தொட்டுனையொரு siRuvan thottunaiyoru Dm செல்லப் பிள்ளைபோல் காத்த sellap piLLaipOl kaththa Dm உரிமைத் தந்தையென்றென்றும் urimaith thanthaiyenRenRum Dm உயிரோடிருப்பாருன்னை uyirOtirupparunnai Dm கப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார் kappalinati thattil kaLaipputan thUngkuvar Dm கதறும் உன் சத்தம் கேட்டால் kathaRum un saththam kEttal Dm கடல் புசல் அமர்த்துவார் katal pusal amarththuvar Dm எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் epperiya pOrilum eeRRa aayuthamIvar Dm ஏழைப்பிள்ளை உனக்கு eezhaippiLLai unakku Dm ஏற்ற தந்தை நானென்பார் eeRRa thanthai nanenpar --ஒரு போதும் --oru pOthum Dm கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே katal thanak kathikari karththaren RaRivayE Dm கடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயே katavathirukka ellai kaRpiththaravar sEyE Dm விடுவாளோ பிள்ளையை தாய் vituvaLO piLLaiyai thay Dm மேதினியில் தனியே – மெய்ப் பரனை mEthiniyil thaniyE meyp paranai Dm நீ தினம் விசுவாசித்திருபாயே nI thinam visuvasiththirupayE --ஒரு போதும் --oru pOthum Dm உன்னாசை விசுவாசம் ஜெபமும் unnasai visuvasam jepamum Dm வீணாகுமா – உறக்க மில்லாதவர் கண் vINakuma uRakka millathavar kaN Dm உன்னைவிட் டொழியுமா-இந் நில unnaivit tozhiyuma-in nila Dm மீதிலுனக் கென்னவந்தாலும் சும்மா mIthilunak kennavanthalum summa Dm இருக்குமா அவர் மனம் irukkuma avar manam Dm உருக்கமில்லாதே போமா? urukkamillathE pOma --ஒரு போதும் --oru pOthum Dm உலகப் பேயுடலாசை ulakap pEyutalasai Dm உன்னை மோசம் செய்யாது-ஊக்கம் unnai mOsam seyyathu-uukkam Dm விடாதே திரு வுளமுனை மறவாது vitathE thiru vuLamunai maRavathu Dm இலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது ilakum pirisuththavi ezhil varam ozhiyathu Dm என்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து enRum maRatha iratsakarutan sErnthu --ஒரு போதும் --oru pOthum

Send a Feedback about this Song