C F
ஒரு மரந்தரும் குருமருந்து
oru marantharum kurumarunthu
C G
உம்பரத்தில் கண்டேனே
umparaththil kaNtEnE
C G C
அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
aruL marunthutan aanantha marunthu
C G Am C
ஆதியில் தானாய் முளைத்த மருந்து
aathiyil thanay muLaiththa marunthu
Am F C
வரும் வினைகளை மாற்றும் மருந்து
varum vinaikaLai maRRum marunthu
C G F C
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து
vaRumaiyuLLOrkkE vayththa marunthu
--ஒரு மரந்தரும்
--oru marantharum
C G C
சிங்கார வனத்தில் செழித்த மருந்து
singkara vanaththil sezhiththa marunthu
C G Am C
ஜீவ(தரு) மீதில் படர்ந்த மருந்து
jIvatharu mIthil patarntha marunthu
Am F C
மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து
mangkai eevai pavam maRRum marunthu
C G F C
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து
valla sarppa visham mayththa marunthu
---ஒரு மரந்தரும்
---oru marantharum
C G C
மோசே முதல் முன்னோர் காணா மருந்து
mOsE muthal munnOr kaNa marunthu
C G Am C
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து
mOtsa makimaiyaik kattum marunthu
Am F C
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
thEsaththOr piNiyaith thIrththa marunthu
C G F C
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து
thIrkkatharisikaL seppiya marunthu
--ஒரு மரந்தரும்
--oru marantharum
C G C
தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்து
thIratha kushtaththai thIrththa marunthu
C G Am C
செவிடு குருடூமை தின்ற மருந்து
sevitu kurutUmai thinRa marunthu
Am F C
மானா திரித்துவ மான மருந்து
mana thiriththuva mana marunthu
C G F C
மனுவாய் உலகினில் வந்த மருந்து
manuvay ulakinil vantha marunthu
--ஒரு மரந்தரும்
--oru marantharum
C G C
செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
seththOrai uyirO tezhuppum marunthu
C G Am C
ஜீவன் தவறா தருளும் மருந்து
jIvan thavaRa tharuLum marunthu
Am F C
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து
paththarais suththikariththitum marunthu
C G F C
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து
parama vazhvinil sErkkum marunthu
---ஒரு மரந்தரும்
---oru marantharum