Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நான் எக்காலத்திலும்

karththarai nan ekkalaththilum

 A# | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# D# கர்த்தரை நான் எக்காலத்திலும் karththarai nan ekkalaththilum Cm F7 A# ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே-2 sthOththarippEn en vazhvinilE-2 A# D# Cm F எப்போதும் அவர் துதி நிறைந்திருக்கும் eppOthum avar thuthi niRainthirukkum F7 A# என் நாவினிலே-2 en navinilE-2 A# நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே niththam en uLLam karththarukkuLLE D# Cm F A# இத்தரை மீதே மேன்மை பாராட்டும் iththarai mIthE mEnmai parattum A# F சிறுமைபட்டோர் அதை கேட்கின்ற siRumaipattOr athai kEtkinRa G# D# நேரம் பெருமிதம் கொள்வார் nEram perumitham koLvar D# A# பேரின்பம் காண்பார் – 2 pErinpam kaNpar 2 A# D# Cm F என்னோடே மன்னவரை மகிமை ennOtE mannavarai makimai F7 A# படுத்துங்கள் உயர்த்திடுங்கள் – 2 patuththungkaL uyarththitungkaL 2 ...கர்த்தரை ...karththarai A# ஆண்டவர் அவரை தேடி நின்றேனே aaNtavar avarai thEti ninREnE D# Cm F A# வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே vIN payam nIngka sevi kotuththarE A# F வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை vENtuthalOtu vEnthanin mukaththai G# D# F காண்கின்ற வேளையில் திடனளித்தாரே kaNkinRa vELaiyil thitanaLiththarE A# D# Cm F நல்லவர் கர்த்தர் என்பதை எந்நாளும் nallavar karththar enpathai ennaLum F7 A# ருசித்து களித்திடுங்கள் rusiththu kaLiththitungkaL ...கர்த்தரை ...karththarai A# சிங்கத்தின் குட்டிகள் singkaththin kuttikaL தங்களின் இரைக்காய் thangkaLin iraikkay D# Cm F A# தாழ்ச்சியடைந்தே ஏங்கிட கூடும் thazhssiyatainthE eengkita kUtum A# F துங்கவன் அவரை நம்பிடுவோருக்கு thungkavan avarai nampituvOrukku G# D# குறைவின்றி வாழ்வில் kuRaivinRi vazhvil A# நன்மைகள் கூடும் nanmaikaL kUtum A# D# Cm F காக்கும் நல் தேவனை நம்பிடுவேன் kakkum nal thEvanai nampituvEn F7 A# பாக்கியவான் என் வாழ்ந்திருப்பேன் – 2 pakkiyavan en vazhnthiruppEn 2 ...கர்த்தரை ...karththarai


https://churchspot.com/?p=5054

Send a Feedback about this Song


Latest Songs