Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

karththar en mEypparay irukkiRarE

 Bb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Cm கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே karththar en mEypparay irukkiRarE F7 Bb தாழ்ச்சி அடையேன் என்றுமே – அவர் thazhssi ataiyEn enRumE avar Bb Dm Gm Cm என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து ennai pulluLLa itangkaLil mEyththu F7 Bb அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார் amarntha thaNNIraNtai nataththukiRar Bb Eb ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை aaththumavaith thERRum nEsarennai F7 Bb ஆனந்தத்தால் நிறைக்கிறாரே aananthaththal niRaikkiRarE Bb Dm Cm மகிமையின் நாமத்தினிமித்தம் அவர் makimaiyin namaththinimiththam avar F7 Bb தம் நீதியின் பாதையில் நடத்துகிறார் tham nIthiyin pathaiyil nataththukiRar ...கர்த்தர் என் ...karththar en Bb Eb மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும் maraNap paLLaththakkil natanthitinum F7 Bb மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன் maperum thIngkukkum anysEn Bb Dm Gm Cm கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே karththar ennOtenRum iruppathalE F7 Bb அவர் கோலும் தடியும் என்னை தேற்றிடுமே avar kOlum thatiyum ennai thERRitumE ...கர்த்தர் என் ...karththar en Bb Eb சத்துருக்கள் முன்பில் எனக்காகவே saththurukkaL munpil enakkakavE F7 Bb (அவர்) பந்தி ஒன்றாயத்தம் செய்தார் avar panthi onRayaththam seythar Bb Dm GM Cm என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து ennaith tham eNNeyal apishEkiththu F7 Bb என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார் en paththiram nirampiyE vazhiyas seythar ...கர்த்தர் என் ...karththar en Bb Eb ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும் jIvan ennil uLLa kalam varaiyum F7 Bb நன்மை கிருபை தொடரும் nanmai kirupai thotarum Bb Dm Gm Cm கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து karththarin vIttil nan kaLipputan thuthiththu F7 Bb நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன் niththiya natkaLay nilaiththiruppEn ...கர்த்தர் என் ...karththar en


https://churchspot.com/?p=5066

Send a Feedback about this Song


Latest Songs