F Am Dm
கர்த்தாவே உம் அன்புக்கு இல்லை எல்லை
karththavE um anpukku illai ellai
F Dm C
கர்த்தாவே உம் வார்த்தை சத்தியம்
karththavE um varththai saththiyam
C Bb F
கர்த்தாவே உம் நீதி பர்வதம் போன்றதே
karththavE um nIthi parvatham pOnRathE
F Gm
உந்தன் ஞானம் ஆழ்கடல் போன்றதே
unthan nyanam aazhkatal pOnRathE
C7 F
பாதம் பணிவேன்
patham paNivEn
F
உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
uLLamellam anpal niRaikkinRIr
F Dm C
உன் நிழலே இளைப்பாறுதல்
un nizhalE iLaippaRuthal
C Bb F
ஆத்துமாவை உம் நன்மையால் நிரப்பி
aaththumavai um nanmaiyal nirappi
F Dm C F
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே
pErinpa nathiyal en thakaththai thIrppavarE
AFT Dance F guitar chords for AFT Songs guitar chords for Auto Draft guitar chords for F Songs guitar chords for karththavE um anpukku Songs guitar chords for Sam P. Chelladurai Songs guitar chords for கர்த்தாவே உம் அன்புக்கு karththavE um anpukku keyboard chords for AFT Songs keyboard chords for Auto Draft keyboard chords for F Songs keyboard chords for karththavE um anpukku Songs keyboard chords for Sam P. Chelladurai Songs keyboard chords for கர்த்தாவே உம் அன்புக்கு Sam P. Chelladurai கர்த்தாவே உம் அன்புக்கு