Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கூடாதது ஒன்றுமில்லை

kUtathathu onRumillai

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# கூடாதது ஒன்றுமில்லையே kUtathathu onRumillaiyE Gm C F கூடாதது ஒன்றுமில்லையே kUtathathu onRumillaiyE Dm Gm நம் தேவனால் கூடாதது nam thEvanal kUtathathu C7 F கூடாதது ஒன்றுமில்லையே kUtathathu onRumillaiyE F மனுஷரால் கூடாதது manusharal kUtathathu A# தேவனால் கூடுமே thEvanal kUtumE C7 மனுஷரால் கூடாதது manusharal kUtathathu F தேவனால் கூடுமே thEvanal kUtumE F A# ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே orE oru varththai sonnarE Gm C F வேலைக்காரன் சொஸ்தமானானே vElaikkaran sosthamananE F Gm சுத்தமாகு என்று சொன்னாரே suththamaku enRu sonnarE C7 F குஷ்டரோகி சொஸ்தமானாரே kushtarOki sosthamanarE ----மனுஷரால் ----manusharal F A# கடலின் மேல் நடந்தாரே katalin mEl natantharE Gm C F கடும்புயல் அதட்டினாரே katumpuyal athattinarE F Gm பாடையைத் தொட்டாரே pataiyaith thottarE C7 F வாலிபன் பிழைத்தானே valipan pizhaiththanE ----மனுஷரால் ----manusharal F A# பாவங்கள் போக்குவாரே pavangkaL pOkkuvarE Gm C F சாபங்கள் நீட்டுவாரே sapangkaL nIttuvarE F Gm தீராத நோய்களையும் thIratha nOykaLaiyum C7 F தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே thIrppar kiRisthu iyEsuvE ----மனுஷரால் ----manusharal F A# லாசருவே வா என்றாரே lasaruvE va enRarE Gm C F மரித்தவன் பிழைத்தானே mariththavan pizhaiththanE F Gm எழுந்திடு என்று சொன்னாரே ezhunthitu enRu sonnarE C7 F யவீரு மகள் பிழைத்தாளே yavIru makaL pizhaiththaLE ----மனுஷரால் ----manusharal F A# வஸ்திரத்தை தொட்டாளே vasthiraththai thottaLE Gm C F வல்லமை புறப்பட்டதே vallamai puRappattathE F Gm எப்பத்தா என்று சொன்னாரே eppaththa enRu sonnarE C7 F செவிட்டு ஊமையன் பேசினானே sevittu uumaiyan pEsinanE ----மனுஷரால் ----manusharal

Send a Feedback about this Song