E A E
சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
sarvEsvara um sannithiyil nan
E G#m E
சர்வம் மறந்து பாடிடுவேன்
sarvam maRanthu patituvEn
G#m C#m
அளவில்லா அன்பினை
aLavilla anpinai
E
உலகினில் பகர்ந்திடும்
ulakinil pakarnthitum
A B E
சங்கீதமாய் நான் மாறிடுவேன்
sangkIthamay nan maRituvEn
E
பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னை
pazhuthukaLuLLa siRpam nan ennai
A E
பரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்
parisuththanE umakku arppaNiththEn
G#m C#m A
திருக்கரத்தால் என்னை வனைந்திடுமே
thirukkaraththal ennai vanainthitumE
A E
உந்தன் திரு உரு அளித்திடுமே
unthan thiru uru aLiththitumE
----சர்வேஸ்வரா
----sarvEsvara
E
ஒரு நாளும் உன்னை பிரியேன் என்று
oru naLum unnai piriyEn enRu
A E
ஒரு நாள் கூறினீர் காதுகளில்
oru naL kURinIr kathukaLil
G#m C#m A
அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும்
azhakiya um mukam uLLaththil enRum
A E
அழியா நினைவுகளாய்
azhiya ninaivukaLay
--சர்வேஸ்வரா
--sarvEsvara