Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

thEva pitha enthan mEyppan allO

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ thEva pitha enthan mEyppan allO G Em D G சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே siRumai thazhssi ataikilEnE G C G D ஆவலதாய் என்னைப் பைம்புன்மேல் aavalathay ennaip paimpunmEl G D C G அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் avar mEyththamar nIr aruLukinRar G C G ஆத்துமந்தன்னை குளிரப்பண்ணி aaththumanthannai kuLirappaNNi G Em D G அடியேன் கால்களை நீதி யென்னும் atiyEn kalkaLai nIthi yennum G C G D நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் nErththiyam pathaiyil avar nimiththam G D C G நிதமும் சுகமாய் நடத்துகின்றார் nithamum sukamay nataththukinRar ---தேவ பிதா ---thEva pitha G C G சா நிழல் பள்ள்த் திறங்கிடினும் sa nizhal paLLth thiRangkitinum G Em D G சற்றும் தீங்கு கண்டஞ்சேனே saRRum thIngku kaNtanysEnE G C G D வானபரன் என்னோடிருப்பார் vanaparan ennOtiruppar G D C G வளை தடியும் கோலுமே தேற்றும் vaLai thatiyum kOlumE thERRum ---தேவ பிதா ---thEva pitha G C G பகைவர்க் கெதிரே ஒரு பந்தி pakaivark kethirE oru panthi G Em D G பாங்காய் எனக்கென்றேற் படுத்தி pangkay enakkenRER patuththi G C G D சுக தைலம் கொண்டென் தலையை suka thailam koNten thalaiyai G D C G சுபமாய் அபிஷேகம் செய்குவார் supamay apishEkam seykuvar ---தேவ பிதா ---thEva pitha G C G ஆயுள் முழுவதும் என் பாத்ரம் aayuL muzhuvathum en pathram G Em D G அருளும் நலமுமாய் நிரம்பும் aruLum nalamumay nirampum G C G D நேயன் வீட்டினில் சிறப்போடே nEyan vIttinil siRappOtE G D C G நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் netunaL kutiyay nilaiththiruppEn ---தேவ பிதா ---thEva pitha


https://churchspot.com/?p=4468

Send a Feedback about this Song


Latest Songs