Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நடப்பேன் இயேசுவுடன்

natappEn iyEsuvutan

 Cm | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm D# நடப்பேன் இயேசுவுடன் natappEn iyEsuvutan A# Cm நடப்பேன் காலமெல்லாம் natappEn kalamellam Cm D# Cm பள்ளத்தாகின் அவர் லீலி paLLaththakin avar lIli Fm A# Cm சாரோனின் ரோஜா அவர் sarOnin rOja avar Cm A# Cm நோவா தானியேல் யோபு போல nOva thaniyEl yOpu pOla Cm F Cm தவறாமல் நடந்திடுவேன் thavaRamal natanthituvEn D# F G# பிழையில்லாமல் நடத்திடுவார் pizhaiyillamal nataththituvar Gm Cm கரை சேர்த்திடும் நாள் வரையில் karai sErththitum naL varaiyil ---நடப்பேன் ---natappEn Cm A# Cm இந்த பூமி என் சொந்தமல்ல intha pUmi en sonthamalla Cm F Cm பரதேசியாய் நான் நடப்பேன் parathEsiyay nan natappEn D# F G# என் சுயதேசம் சேரும் வரை en suyathEsam sErum varai Gm Cm நடப்பேன் என் இயேசுவுடன் natappEn en iyEsuvutan ---நடப்பேன் ---natappEn Cm A# Cm வெறும் கையனாய் பரலோகில் veRum kaiyanay paralOkil Cm F Cm நான் வந்திடேன் இயேசு நாதர் nan vanthitEn iyEsu nathar D# F G# ஆத்ம ஆதாயம் செய்திடவே aathma aathayam seythitavE Gm Cm அருள் மாரியில் நடத்திடுமே aruL mariyil nataththitumE ---நடப்பேன் ---natappEn


https://churchspot.com/?p=4463

Send a Feedback about this Song


Latest Songs