Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம் தேவனைத் துதித்து பாடி

nam thEvanaith thuthiththu pati

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am நம் தேவனைத் துதித்து பாடி nam thEvanaith thuthiththu pati C D G அவர் நாமம் போற்றுவோம் avar namam pORRuvOm C G களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் kaLikUrnthituvOm akamakizhnthituvOm C G துதிசாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் thuthisaRRituvOm pukazh patituvOm C D G அவர் நாமம் போற்றிடுவோம் – 2 avar namam pORRituvOm 2 ---நம் தேவனைத் ---nam thEvanaith G Am நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் nam pavam yavum nIkki mIttar C D G அவர் நாமம் போற்றுவோம் avar namam pORRuvOm G Am துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி thunmarkka vazhvai muRRum nIkki C D G அவர் நாமம் போற்றிடுவோம் avar namam pORRituvOm --களிகூர்ந்திடுவோம் --kaLikUrnthituvOm G Am மெய் ஜீவ பாதை தன்னில் சென்று mey jIva pathai thannil senRu C D G அவர் நாமம் போற்றிடுவோம் avar namam pORRituvOm G Am நல் ஆவியின் கனிகள் ஈந்து nal aaviyin kanikaL iinthu C D G அவர் நாமம் போற்றிடுவோம் avar namam pORRituvOm --களிகூர்ந்திடுவோம் --kaLikUrnthituvOm G Am மேலோக தூதர் கீதம் பாடி mElOka thUthar kItham pati C D G அவர் நாமம் போற்றிடுவோம் avar namam pORRituvOm G Am பேரின்ப நாடு தன்னில் வாழ pErinpa natu thannil vazha C D G அவர் நாமம் போற்றிடுவோம் avar namam pORRituvOm --களிகூர்ந்திடுவோம் --kaLikUrnthituvOm

Send a Feedback about this Song