F Am
நானே உந்தன் நோய்கள் எல்லாம்
nanE unthan nOykaL ellam
Gm C F
குணமாக்கிடும் பரிகாரி
kuNamakkitum parikari
Dm Gm
குணமாக்கிடும் வார்த்தையினால்
kuNamakkitum varththaiyinal
C7 F
சுகமாக்கிடும் பரிகாரி
sukamakkitum parikari
F Am
நீரே எந்தன் நோய்கள் எல்லாம்
nIrE enthan nOykaL ellam
Gm C F
குணமாக்கிடும் பரிகாரி
kuNamakkitum parikari
Dm Gm
குணமாக்கிடும் வார்த்தையினால்
kuNamakkitum varththaiyinal
C7 F
சுகமாக்கிடும் பரிகாரி
sukamakkitum parikari