D A D
நான் உம்மைப் பற்றி இரட்சகா!
nan ummaip paRRi iratsaka
D G Em A
வீண் வெட்கம் அடையேன்
vIN vetkam ataiyEn
D F#m Bm
பேரன்பைக் குறித்தாண்டவா
pEranpaik kuRiththaNtava
G A D
நான் சாட்சி கூருவேன்
nan satsi kUruvEn
D
சிலுவையண்டையில்
siluvaiyaNtaiyil
Em
நம்பி வந்து நிற்க்கையில்
nampi vanthu niRkkaiyil
A D
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
pava param nIngki vazhvatainthEn
G F#m Bm
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
entha nEramum enathuLLaththilum
Em A D
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
pEranantham pongkip patuvEn
D A D
ஆ! உந்தன் நல்ல நாமத்தை
aa unthan nalla namaththai
D G Em A
நான் நம்பி சார்வதால்
nan nampi sarvathal
D F#m
நீர் கைவிடீர் இவ்வேழையை
nIr kaivitIr ivvEzhaiyai
G A D
காப்பீர் தேவாவியால்
kappIr thEvaviyal
D A D
மா வல்ல வாக்கின் உண்மையை
ma valla vakkin uNmaiyai
D G Em A
கண்டுணர செய்தீர்
kaNtuNara seythIr
D F#m
நான் ஒப்புவித்த பொருளை
nan oppuviththa poruLai
G A D
விடாமல் காக்கிறீர்
vitamal kakkiRIr
D A D
நீர் மாட்சியோடு வருவீர்
nIr matsiyOtu varuvIr
D G Em A
அப்போது களிப்பேன்
appOthu kaLippEn
D F#m
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
oor vasasthalam kotuppIr
G A D
மெய் பாக்யம் அடைவேன்
mey pakyam ataivEn