Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீதியின் சால்வை

nIthiyin salvai

 C | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

C F நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில் nIthiyin salvai aNinthu nal aaviyil C D G நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள் niRainthu perunthoni ezhuppitungkaL C F ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள் aaviyOtum karuththOtum thuthiyungkaL G7 C கர்த்தரை உயர்த்திடுங்கள் karththarai uyarththitungkaL C F மீட்படைந்தோர் களிப்போடே mItpatainthOr kaLippOtE C D G சீயோன் விரைந்திடுவார் sIyOn virainthituvar C F நித்திய மகிழ்ச்சி நிலைத்தோர் niththiya makizhssi nilaiththOr C G C சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும் sanysalam thavippum ootippOkum ....நீதியின் சால்வை ....nIthiyin salvai C F தாழ்ந்த கரங்கள் எழும்ப thazhntha karangkaL ezhumpa C D G ஓய்ந்த தொனிகள் முழங்க ooyntha thonikaL muzhangka C F ஓய்வின்றி துதிகள் தேவனுக்களிப்போம் ooyvinRi thuthikaL thEvanukkaLippOm C G C சீயோன் மலையின் மீதினிலே sIyOn malaiyin mIthinilE ....நீதியின் சால்வை ....nIthiyin salvai C F அல்லேலூயா துதிப் பாடி allElUya thuthip pati C D G ஆண்டவரைப் புகழ்வோம் aaNtavaraip pukazhvOm C F C அவரின் முன்பாக பணிந்து குணிந்து avarin munpaka paNinthu kuNinthu G7 C துதித்து உயர்த்திடுவோம் thuthiththu uyarththituvOm ....நீதியின் சால்வை ....nIthiyin salvai

Send a Feedback about this Song