A E A
பக்தருடன் பாடுவேன் பரம சபை
paktharutan patuvEn parama sapai
E A
முக்தர் குழாம் கூடுவேன்
mukthar kuzham kUtuvEn
A E A
ஆ ஆ ஆ பக்தருடன் பாடுவேன்
aa aa aa paktharutan patuvEn
A F#m
அன்பால் அணைக்கும்
anpal aNaikkum
E A
அருள் நாதர் மார்பினில்
aruL nathar marpinil
F#m E
இன்பம் நுகர்ந்(து)தி
inpam nukarnthuthi
A
இளைப்பாறுவோர் கூட நான்
iLaippaRuvOr kUta nan
---பக்தருடன்
---paktharutan
A E
அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
anpu azhiyathallO avvaNNamE
A E A F#m
அன்பர் என் இன்பர்களும்-பொன்னடிப்
anpar en inparkaLum-ponnatip
E A
பூமானின் புத்துயிர் பெற்றதால்
pUmanin puththuyir peRRathal
F#m E A
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய்
ennutan thangkuvar eNNUzhi kalamay
---பக்தருடன்
---paktharutan
A E
இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
ikamum paramum onRE ivvatiyarkku
A E A
அகமும் ஆண்டவன் அடியே
akamum aaNtavan atiyE
F#m E A
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்
sukamum naRselvamum suRRamum uRRamum
F#m E A
இகவில்லா இரட்சகன் இன்ப பொற்பாதமே
ikavilla iratsakan inpa poRpathamE
---பக்தருடன்
---paktharutan
A E
தாயின் தயவுடையாய் தமியன் நின்
thayin thayavutaiyay thamiyan nin
A E A F#m
சேயன் கண் மூடுகையில் – பாயொளிப்
sEyan kaN mUtukaiyil payoLip
E A
பசும் பொன்னே பக்தர் சிந்தாமணி
pasum ponnE pakthar sinthamaNi
F#m E A
தூயா திருப்பாத தரிசனம் தந்தருள்
thUya thiruppatha tharisanam thantharuL
---பக்தருடன்
---paktharutan