F
பெலனும் அரணும் என் கேடகமும்
pelanum araNum en kEtakamum
F C7
இரட்சிப்புமானவரே
iratsippumanavarE
A# C
பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன்
pati pukazhnthu nan pORRituvEn
C7 F
உம்மையே....
ummaiyE....
F C7
என் யேகோவா ஷம்மா
en yEkOva shamma
C7 F
என்னோடு என்றும் நீர்....
ennOtu enRum nIr....
F C7
என் யேகோவா நிசி
en yEkOva nisi
C7 F
என் ஜெயக்கொடி நீர்...
en jeyakkoti nIr...
F C7
என் யேகோவா ராஃபா
en yEkOva rapa
C7 F
என் பரிகாரி நீர்...
en parikari nIr...
F Gm
என் யேகோவா ஷாலோம்
en yEkOva shalOm
C7 F
என் சமாதானம் நீர்...
en samathanam nIr...
...பெலனும்
...pelanum
F Gm
தேவன் சகாயர் எனக்கே
thEvan sakayar enakkE
C7 F
எவருக்கும் அஞ்சிடேனே
evarukkum anysitEnE
F Gm
ஒருபோதும் என்னை விட்டு
orupOthum ennai vittu
C7 F
விலகுவதில்லை தேவா – 2
vilakuvathillai thEva 2
...பெலனும்
...pelanum
F Gm
பயமின்றி துணிந்து நானும்
payaminRi thuNinthu nanum
C7 F
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
sEnaikkuL paynthituvEn
F Gm
உம்மாலே பெலனும் கொண்டு
ummalE pelanum koNtu
C7 F
மதிலையும் தாண்டிடுவேன்
mathilaiyum thaNtituvEn
...பெலனும்
...pelanum
F Gm
உம்மையே நம்பும் எனக்கு
ummaiyE nampum enakku
C7 F
நித்திய கன்மலை நீர்
niththiya kanmalai nIr
F Gm
உம்மையே நோக்கிடும் நான்
ummaiyE nOkkitum nan
C7 F
வெட்கமடைவதில்லை
vetkamataivathillai
...பெலனும்
...pelanum