C F C
யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
yEkOva thEvanE yEkOva karththarE
G G7 C
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே
yEkOva mItparE yEkOva rajanE
C F G C
ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் காண்பவரே
eelrOyI eelrOyI ennaik kaNpavarE
Am Dm G C
ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் காண்பவரே
eelrOyI eelrOyI ennaik kaNpavarE
---யேகோவா
---yEkOva
C F G C
எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவினீர்
epenEsar epenEsar ithuvarai uthavinIr
Am Dm G C
எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவினீர்
epenEsar epenEsar ithuvarai uthavinIr
---யேகோவா
---yEkOva
C F G C
இம்மானுவேல் இம்மானுவேல் கூடவே இருக்கிறீர்
immanuvEl immanuvEl kUtavE irukkiRIr
Am Dm G C
இம்மானுவேல் இம்மானுவேல் கூடவே இருக்கிறீர்
immanuvEl immanuvEl kUtavE irukkiRIr
---யேகோவா
---yEkOva