Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்

sthOththiram iyEsu natha umakkenRum

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C Em ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் sthOththiram iyEsu natha umakkenRum F G C ஸ்தோத்திரம் இயேசு நாதா sthOththiram iyEsu natha Am G Dm ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார் sthOththiram seykinROm ninnatiyar F G C திரு நாமத்தின் ஆதரவில் thiru namaththin aatharavil C G C Em வான தூதர் சேனைகள் மனோகர vana thUthar sEnaikaL manOkara F G C கீதங்களால் எப்போதும் kIthangkaLal eppOthum Am G Dm ஓய்வின்றிப் பாடி துதிக்க மா பெறும் ooyvinRip pati thuthikka ma peRum F G C மன்னவனே உமக்கு mannavanE umakku C G C Em நின் உதிரமதினால் திறந்த nin uthiramathinal thiRantha F G C நின் ஜீவ புது வழியாம் nin jIva puthu vazhiyam Am G Dm நின் அடியார்க்கு பிதாவின் சந்நிதி nin atiyarkku pithavin sannithi F G C சேரவும் சந்ததம் sEravum santhatham C G C Em இத்தனை மகத்துவமுள்ள பதவி iththanai makaththuvamuLLa pathavi F G C இப்புழுக்களாம் எங்களுக்கு ippuzhukkaLam engkaLukku Am G Dm எத்தனை மாதயவு நின் கிருபை eththanai mathayavu nin kirupai F G C எத்தனை ஆச்சரியம் eththanai aassariyam C G C Em இன்றைத் தினமதிலும் ஒருமித்து inRaith thinamathilum orumiththu F G C கூட உம் நாமத்தினால் kUta um namaththinal Am G Dm தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும் thantha nin kirupaikkaka umakkenRum F G C ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே sthOththiram sthOththiramE C G C Em நீரல்லால் எங்களுக்கு பரலோகில் nIrallal engkaLukku paralOkil F G C யாருண்டு ஜீவ நாதா yaruNtu jIva natha Am G Dm நீரேயன்றி இகத்தில் வேறோரு nIrEyanRi ikaththil vEROru F G C தேற்றமில்லைப் பரனே thERRamillaip paranE

Send a Feedback about this Song