Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தமே பரமானந்தமே இயேசு

aananthamE paramananthamE iyEsu

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm D# ஆனந்தமே பரமானந்தமே இயேசு aananthamE paramananthamE iyEsu Fm Gm Cm அண்ணலை அண்டினோர்க்காந்தமே aNNalai aNtinOrkkanthamE Cm D# G# ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால் nyana iratsakaren pavam manniththathal Fm Gm Cm ஆனேன் அவருக்குள் ஆனந்தமே) aanEn avarukkuL aananthamE Cm D# இந்தப் புவி ஒரு சொந்தமல்லவென்று inthap puvi oru sonthamallavenRu Fm Gm Cm இயேசு என் நேசா மொழிந்தனரே iyEsu en nEsa mozhinthanarE Cm D# G# இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு ikkattu thunpamum iyEsuvin thoNtarkku Fm Gm Cm இங்கேயே பங்காய் கிடைத்திடினும் ingkEyE pangkay kitaiththitinum ---ஆனந்தமே ---aananthamE Cm D# கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே karththavE nIr enthan karuNya kOttaiyE Fm Gm Cm காரணமின்றி கலங்கேனே யான் karaNaminRi kalangkEnE yan Cm D# G# விசுவாச பேழையில் மேலோகம் வந்திட visuvasa pEzhaiyil mElOkam vanthita Fm Gm Cm மேவியே சுக்கான் பிடித்திடுமே mEviyE sukkan pitiththitumE ---ஆனந்தமே ---aananthamE Cm D# என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய் ennuLLamE unnil sanysalam een vINay Fm Gm Cm கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது kaNNIrin paLLaththakkallO ithu Cm D# G# சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம் sIyOn nakaraththil sIkkiram senRu nam Fm Gm Cm ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம் jeyakItham pati makizhnthitalam ---ஆனந்தமே ---aananthamE Cm D# கூடார வாசிகளாகும் நமக்கிங்கு kUtara vasikaLakum namakkingku Fm Gm Cm வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ vItenRum natenRum sollalamO Cm D# G# கைவேலையல்லாத வீடொன்றை மேலே kaivElaiyallatha vItonRai mElE Fm Gm Cm தான் செய்வேன் எனச்சொல்லி போகலையோ than seyvEn enassolli pOkalaiyO ---ஆனந்தமே ---aananthamE Cm D# துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை thunpangkaL thollai itukkaN itar ivai Fm Gm Cm தொண்டர் எமை அண்டி வந்திடினும் thoNtar emai aNti vanthitinum Cm D# G# சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை solli mutiyatha aaRuthal kirupaiyai Fm Gm Cm துன்பத்தினூடே அனுப்பிடுவார் thunpaththinUtE anuppituvar ---ஆனந்தமே ---aananthamE Cm D# இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன் iyEsuvE sIkkiram iththarai varumEn Fm Gm Cm ஏழை வெகுவாய் கலங்குகிறேன் eezhai vekuvay kalangkukiREn Cm D# G# என் நேசர் தம்முக ஜோதியேதேயல்லாம் en nEsar thammuka jOthiyEthEyallam Fm Gm Cm இன்பம் தரும் பொருள் ஏதமில்லை inpam tharum poruL eethamillai ---ஆனந்தமே ---aananthamE


https://churchspot.com/?p=4460

Send a Feedback about this Song


Latest Songs