Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாய் ஆகுமா

nIr illatha naLellam naLay aakuma

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A நீர் இல்லாத நாளெல்லாம் நாளா ஆகுமா nIr illatha naLellam naLa aakuma A E G நீர் இல்லா வாழ்வெல்லாம் nIr illa vazhvellam A D வாழ்வா ஆகுமா vazhva aakuma D G உயிரின் ஊற்றே நீயாவாய் uyirin uuRRE nIyavay C G D உலகின் ஓளியே நீயாவாய் ulakin ooLiyE nIyavay Bm F#m G உறவின் பிறப்பே நீயாவாய் uRavin piRappE nIyavay A D உண்மையின் வழியே நீயாவாய் uNmaiyin vazhiyE nIyavay ---நீர் இல்லாத ---nIr illatha D G எனது ஆற்றலும் நீயாவாய் enathu aaRRalum nIyavay C G D எனது வலிமையும் நீயாவாய் enathu valimaiyum nIyavay Bm F#m G எனது அரணும் நீயாவாய் enathu araNum nIyavay A D எனது கோட்டையும் நீயாவாய் enathu kOttaiyum nIyavay --நீர் இல்லாத --nIr illatha D G எனது நினைவும் நீயாவாய் enathu ninaivum nIyavay C G D எனது மொழியும் நீயாவாய் enathu mozhiyum nIyavay Bm F#m G எனது மீட்பும் நீயாவாய் enathu mItpum nIyavay A D எனது உயிர்ப்பும் நீயாவாய் enathu uyirppum nIyavay --நீர் இல்லாத --nIr illatha


https://churchspot.com/?p=4730

Send a Feedback about this Song


Latest Songs