D G D
அஞ்சாதிரு என் நெஞ்சமே
anysathiru en nenysamE
D Bm D A
உம் கர்த்தர் துன்ப நாளிலே
um karththar thunpa naLilE
D A
கண் பார்ப்போம் என்கிறார்
kaN parppOm enkiRar
D G D Bm Em
இக்கட்டில் திகையாதிரு-தகுந்த துணை
ikkattil thikaiyathiru-thakuntha thuNai
D A D A D
உனக்கும் தப்பாமல் செய்குவார்
unakkum thappamal seykuvar
D G D
தாவீதும் யோபும் யோசேப்பும்,
thavIthum yOpum yOsEppum
D Bm D A
அநேக நீதிமாங்களும் உன்னிலும்
anEka nIthimangkaLum unnilum
D A
வெகுவாய் கஸ்தி அடைந்தும்,
vekuvay kasthi atainthum
D G D Bm Em
பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில்
pakthiyil vErUnRi eeRRa vELaiyil
D A D A D
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்
vazhntharkaL pUrththiyay
D G D
கருத்தாய் தயவை எப்போதும்
karuththay thayavai eppOthum
D Bm D A
நம்பும் பிள்ளையை சகாயர்
nampum piLLaiyai sakayar
D A
மறவார் மெய்பக்தி உன்னில்
maRavar meypakthi unnil
D G D Bm Em
வேர்கொண்டால் இரக்கமான கரத்தால்
vErkoNtal irakkamana karaththal
D A D A D
அணைத்து பாலிப்பார்
aNaiththu palippar
D G D
என் நெஞ்சமே மகிழ்ந்திரு-
en nenysamE makizhnthiru-
பேய் லோகம் துன்பம் உனக்கு
pEy lOkam thunpam unakku
D A
பொல்லாப்புச் செய்யாதே
pollappus seyyathE
D G D Bm Em
இம்மானுவேல் உம் கன்மலை-அவர்மேல்
immanuvEl um kanmalai-avarmEl
D A D A D
வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே
vaiththa nampikkai apaththam aakathE
anysathiru en nenysamE D guitar chords for anysathiru en nenysamE Songs guitar chords for D Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for அஞ்சாதிரு என் நெஞ்சமே keyboard chords for anysathiru en nenysamE Songs keyboard chords for D Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for அஞ்சாதிரு என் நெஞ்சமே Latin Old Tamil Christian Songs Other அஞ்சாதிரு என் நெஞ்சமே