D F# G
அதிசயமான ஒளி மய நாடாம்
athisayamana oLi maya natam
A
என் இயேசுவின் நாடாம்
en iyEsuvin natam
D
நான் வாஞ்சிக்கும் நாடாம்
nan vanysikkum natam
D
பாவம் இல்லாத நாடு
pavam illatha natu
Em D
ஒரு சாபமும் காணா நாடு
oru sapamum kaNa natu
D G
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
niththiya makizhssi ooyatha kItham
D A D A
உன்னதத்தில் ஓசன்னா- அல்லேலூயா
unnathaththil oosanna- allElUya
--அதிசயமான
--athisayamana
D
சந்திர சூரியன் இல்லை
santhira sUriyan illai
Em D
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
aanal iruL eethum kaNavillai
D G
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
thEva kumaran jOthiyil jOthi
D A D A
நித்திய வெளிச்சமவார்-என்றும் பகல்
niththiya veLissamavar-enRum pakal
--அதிசயமான
--athisayamana
D
விதவிதக் கொள்கை இல்லை
vithavithak koLkai illai
Em D
பல பிரிவுள்ள பலகை இல்லை
pala pirivuLLa palakai illai
D G
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
orE oru kutumpam orE oru thalaivar
D A D A
எங்குமே அன்புமயம் அன்புள்ளோர் செல்லும்
engkumE anpumayam anpuLLOr sellum
--அதிசயமான
--athisayamana
D
பிரச்சனை ஏதுமில்லை
pirassanai eethumillai
Em D
வீண் குழப்பங்கள் ஒன்றுமில்லை
vIN kuzhappangkaL onRumillai
D G
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
mozhi niRam jathi paRRu utaiyOr
D A D A
எவருமே அங்கு இல்லை-அன்பே மொழி
evarumE angku illai-anpE mozhi
--அதிசயமான
--athisayamana
D
பல பல திட்டம் இல்லை
pala pala thittam illai
Em D
ஆளும் சட்டங்கள் ஏதுமில்லை(2)
aaLum sattangkaL eethumillai2
D G
காவல் துறையில்லை கண்டிப்பும் இல்லை
kaval thuRaiyillai kaNtippum illai
D A D A
மனிதனின் ஆட்சி இல்லை-பேரானந்தம்
manithanin aatsi illai-pEranantham
--அதிசயமான
--athisayamana
D
கடைத்தெரு ஏதுமில்லை
kataiththeru eethumillai
Em D
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
thozhiRsalaikaL onRum illai
D G
தரித்திர்ர் செல்வர் சிறியோர் பெரியோர்
thariththirr selvar siRiyOr periyOr
D A D A
ஆகிய சிறப்பும் இல்லை-எல்லாம் சமம்
aakiya siRappum illai-ellam samam
--அதிசயமான
--athisayamana
D
இயேசுவின் இரத்தத்தினால்
iyEsuvin iraththaththinal
Em D
பாவம் கழுவினால் செல்லலாமே
pavam kazhuvinal sellalamE
D G
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
iththanai periya silakkiyam izhappOr
D A D
இப்பூமியில் எவரும் வேண்டாம்
ippUmiyil evarum vENtam
A
இன்றே வாரீர்
inRE varIr
--அதிசயமான
--athisayamana
2/4 athisayamana oLi maya natam D guitar chords for athisayamana oLi maya natam Songs guitar chords for D Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for அதிசயமான ஒளி மய நாடாம் keyboard chords for athisayamana oLi maya natam Songs keyboard chords for D Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for அதிசயமான ஒளி மய நாடாம் Old Tamil Christian Songs Other அதிசயமான ஒளி மய நாடாம்