Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே பிரதானம்

anpE pirathanam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Em Am அன்பே பிரதானம் – சகோதர anpE pirathanam sakOthara C D G அன்பே பிரதானம் anpE pirathanam G C பண்புறு ஞானம் பரம நம்பிக்கை paNpuRu nyanam parama nampikkai D G இன்ப விசுவாசம் இவைகளிலெல்லாம் inpa visuvasam ivaikaLilellam ---அன்பே ---anpE G C பலபல பாஷை படித்தறிந்தாலும் palapala pashai patiththaRinthalum D G கலகல வென்னும் கைம்மணியாமே kalakala vennum kaimmaNiyamE ---அன்பே ---anpE G C என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் en poruL yavum iinthaLiththalum D G பணிய அன்பில்லால் பயனதிலில்லை paNiya anpillal payanathilillai ---அன்பே ---anpE G C சாந்தமும் தயவும் சகல நற்குணமும் santhamum thayavum sakala naRkuNamum D G போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள pOntha saththiyamum poRumaiyumuLLa ----அன்பே ----anpE G C புகழிறு மாப்பு பொழிவு பொறாமை pukazhiRu mappu pozhivu poRamai D G பகைய நியாயப் பாவமுஞ் செய்யா pakaiya niyayap pavamuny seyya ----அன்பே ----anpE G C சினமடையாது தீங்கு முன்னாது sinamataiyathu thIngku munnathu D G தினமழியாது தீமை செய்யாது thinamazhiyathu thImai seyyathu ----அன்பே ----anpE G C சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்-மிகை sakalamum thangkum sakalamum nampum-mikai D G படவென்றும் மேன்மை பெற்றோங்கும் patavenRum mEnmai peRROngkum -----அன்பே -----anpE


https://churchspot.com/?p=4605

Send a Feedback about this Song


Latest Songs