G D
என் கன்மலையும் என் மீட்பருமான
en kanmalaiyum en mItparumana
C G
அன்பின் கர்த்தாவே
anpin karththavE
D Am
என் துருகமும் என் கோட்டையும்
en thurukamum en kOttaiyum
D7 G
என் ஜீவனும் இயேசுவே
en jIvanum iyEsuvE
G Am
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா
allElUya oosanna allElUya
D7 G
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா(2)
allElUya oosanna allElUya2
G Bm
கர்த்தர் நல்லவர் என்பதை
karththar nallavar enpathai
Em D
நீங்கள் ருசித்துப் பாருங்கள்
nIngkaL rusiththup parungkaL
Am D
கர்த்தரில் மகிழ்ந்து களித்து
karththaril makizhnthu kaLiththu
C G
நீங்களும் கைகொட்டிப் பாடுங்கள்
nIngkaLum kaikottip patungkaL
--என் கன்மலையும்
--en kanmalaiyum
G Bm
கர்த்தரைத் துதித்து அவரது நாமத்தை
karththaraith thuthiththu avarathu namaththai
Em D Am
பிரஸ்தாபமாக்குங்கள்-அவரது
pirasthapamakkungkaL-avarathu
D
செயல்களை ஜன்ங்களுக்கெல்லாம்
seyalkaLai janngkaLukkellam
C G
அறிவிக்க வாருங்கள்
aRivikka varungkaL
--என் கன்மலையும்
--en kanmalaiyum
G Bm
சிங்க்க்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
singkkkuttikaL thazhssiyatainthu
Em D
சிறுமை அடைந்திடலாம்
siRumai atainthitalam
Am D
கர்த்தரைத் தேடும் எவருக்கும்
karththaraith thEtum evarukkum
C G
நன்மை ஒன்றும் குறையாது
nanmai onRum kuRaiyathu
--என் கன்மலையும்
--en kanmalaiyum
G Bm
பரிசுத்த இருதயத்தோடு நாமும்
parisuththa iruthayaththOtu namum
Em D
பரவசமாய் தொழுவோம்
paravasamay thozhuvOm
Am D
ஆவி ஆத்மா சரீரங்களையும்
aavi aathma sarIrangkaLaiyum
C G
அர்ப்பணம் செய்திடுவோம்
arppaNam seythituvOm
--என் கன்மலையும்
--en kanmalaiyum