Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கடல் கொந்தளித்து பொங்க

katal konthaLiththu pongka

 Dm | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am கடல் கொந்தளித்து பொங்க katal konthaLiththu pongka Dm கப்பல் அழியில் செல்கையில்-புயல் kappal azhiyil selkaiyil-puyal Dm காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் kaRRu sIRi vIsa pay kizhinthu pOkaiyil F Gm இயேசு எங்களிடம் வந்து iyEsu engkaLitam vanthu F C Dm கப்பலோட்டியாயிரும்-காற்றமைத்து kappalOttiyayirum-kaRRamaiththu A Dm துணை நின்று கரை சேரச் செய்திடும் thuNai ninRu karai sEras seythitum Dm A கப்பலிலே போவோருக்கு kappalilE pOvOrukku A Dm கடும் மோசம் வரினும் katum mOsam varinum Dm A இடி மின் முழக்கம் காற்று iti min muzhakkam kaRRu A Dm உமக்கெல்லாம் அடங்கும் umakkellam atangkum F Gm இருளில் நீர் பரஞ்சோதி iruLil nIr paranysOthi F C வெயிலில் நீர் நிழலே veyilil nIr nizhalE Dm A யாத்திரையில் திசை காட்டி yaththiraiyil thisai katti A Dm சாவில் எங்கள் ஜீவனே savil engkaL jIvanE Dm A எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் engkaL uLLam ummai nOkkum A Dm இன்ப துன்ப காலத்தில் inpa thunpa kalaththil Dm A எங்கள் ஆவி உம்மில் தங்கும் engkaL aavi ummil thangkum A Dm இகபர ஸ்தலத்தில் ikapara sthalaththil F Gm இயேசு எங்களிடம் வந்து iyEsu engkaLitam vanthu F C கப்பலோட்டியாயிரும் kappalOttiyayirum Dm A காற்றமைத்து துணை நின்று kaRRamaiththu thuNai ninRu A Dm கரை சேரச் செய்திடும் karai sEras seythitum


https://churchspot.com/?p=4766

Send a Feedback about this Song


Latest Songs