Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காணிக்கை தந்தோம் கர்த்தாவே

kaNikkai thanthOm karththavE

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm C காணிக்கை தந்தோம் கர்த்தாவே kaNikkai thanthOm karththavE C Am Dm ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே eeRRukkoL emmaiyE ippOthE Dm F C கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே kaNkoNtu parum katavuLin makanE Am Dm காணிக்கை யார் தந்தார் நீர்தானே kaNikkai yar thanthar nIrthanE Dm C Dm நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் nangkaL thantha kaNikkai ellam Am Dm இரட்சகர் கொடுத்தது iratsakar kotuththathu Dm C Dm மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் mEkam sinthum nIrththuLi ellam Am Dm பூமி கொடுத்தது (2) pUmi kotuththathu 2 Dm G C F காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2 kalangkaL maRum kOlangkaL maRum 2 Dm F C ஆகாயம் மாறும் கடவுளின் மகனே aakayam maRum katavuLin makanE C Am Dm ஆனாலும் உம் அன்பு மாறாது aanalum um anpu maRathu ---காணிக்கை ---kaNikkai Dm C Dm ஆலயத்தின் வாசல் வந்தால் aalayaththin vasal vanthal Am Dm அழுகை வருகுதே azhukai varukuthE Dm C Dm ஆனமட்டும் அழுதுவிட்டால் aanamattum azhuthuvittal Am Dm அமைதி பெருகுதே (2) amaithi perukuthE 2 Dm G C F கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2 kaNNIraip pOla kaNikkai illai -2 Dm F C கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே kaNkoNtu parum katavuLin makanE C Am Dm கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே kaNNIrin arththangkaL nIr thanE --காணிக்கை --kaNikkai


https://churchspot.com/?p=4593

Send a Feedback about this Song


Latest Songs