Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

jeyam kotukkum thEvanukku

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm D ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு jeyam kotukkum thEvanukku D G கோடி கோடி ஸ்தோத்திரம் – 2 kOti kOti sthOththiram 2 Em A வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு vazhvaLikkum iyEsu rajavukku G A D வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் vazhnaLellam sthOththiram D F#m Bm G அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் allElUya allElUya patuvEn A D ஆனந்த தொனியால் உயர்த்துவேன் aanantha thoniyal uyarththuvEn D G A D நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் nIthiyin karaththinal thangki nataththuvar D A D கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் karththarE en pelan ethaRkumE anysitEn – ஜெயம் jeyam D G A D அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் aRputham seypavar akilam pataiththavar D A D யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் yuththaththil vallavar mItpar jeyikkiRar – ஜெயம் jeyam D G A D நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் nampikkai thEvanE nanmaikaL aLippavar D A D வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் varththaiyai anuppiyE makimaippatuththuvar – ஜெயம் jeyam D G A D உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் uNmai thEvanE urukkam niRainthavar D A D என்னை காப்பவர் உறங்குவதில்லையே ennai kappavar uRangkuvathillaiyE – ஜெயம் jeyam


https://churchspot.com/?p=4613

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS