Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

thay maRanthalum nIr maRappathillaiyE

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F Dm தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே thay maRanthalum nIr maRappathillaiyE C A# தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப- thanthai veRuththalum nIr veRuppa- Dm F C தில்லையே-தந்தை தாயினும் மேலானவர் thillaiyE-thanthai thayinum mElanavar A# C Dm தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2 thangkiyenRum nenysil sumappavar-2 Dm G கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ kizhakkukkum mERkukkum evvaLavu thUramO C Dm அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2 aththanai thUram en pavam akaRRinIr-2 --தாய் மறந்தாலும் --thay maRanthalum Dm G மலைபோன்ற எந்தன் மாபெரும் பாவங்களை malaipOnRa enthan maperum pavangkaLai C Dm முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே muthukukkup pinnal eRinthu vittIrE --தாய் மறந்தாலும் --thay maRanthalum Dm G காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை kalamellam kaNNIrai varavazhaiththa pavangkaLai C Dm கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே katalin aazhaththilE pOttu vittIrE --தாய் மறந்தாலும் --thay maRanthalum Dm G விலையேறப் பெற்ற உந்தனின் vilaiyERap peRRa unthanin C Dm இரத்தத்தால் நீதிமானாய் ஆக்கி விட்டீரே iraththaththal nIthimanay aakki vittIrE --தாய் மறந்தாலும் --thay maRanthalum


https://churchspot.com/?p=4623

Send a Feedback about this Song


Latest Songs