Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திரியேக தேவனைத் துதித்திடுவோம்

thiriyEka thEvanaith thuthiththituvOm

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m G D திரியேக தேவனைத் துதித்திடுவோம் thiriyEka thEvanaith thuthiththituvOm Bm Em A D நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம் nitham avar namaththai uyarththituvOm Bm A D நீடித்த நாட்களாய் நிறைந்தெம்மையே nItiththa natkaLay niRainthemmaiyE Em A D நித்தமும் நடத்துவார் niththamum nataththuvar D G Bm F#m மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே mItparum nIrE mEypparum nIrE G A D மேன்மையும் மகிமையுமே mEnmaiyum makimaiyumE Em A D மாறிடா நல் இயேசுவே maRita nal iyEsuvE D F#m பாவத்தில் ஜீவித்த காலத்திலே pavaththil jIviththa kalaththilE G A D பரிவுடன் இரட்சிக்க வந்தவரே parivutan iratsikka vanthavarE Bm Em D நீங்காத விசுவாசப் பாதையிலே nIngkatha visuvasap pathaiyilE A Bm D தாங்கினீர் உம் தயவால் thangkinIr um thayaval ---திரியேக தேவனை ---thiriyEka thEvanai D F#m சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய் sOthanai sUzhkaiyil jeyakkotiyay G A D சோர்ந்திடும் உள்ளதில் மாபெலனாய் sOrnthitum uLLathil mapelanay Bm Em D தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய் thanimaiyil eeRRathOr thOzhanumay A Bm D கனிவாய் கரம் பிடித்தீர் kanivay karam pitiththIr ---திரியேக தேவனை ---thiriyEka thEvanai D F#m அபிஷேகம் செய்து எம் சிரசதனை apishEkam seythu em sirasathanai G A D ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே aanantha santhOshaththal niRaiththE Bm Em D அகமதில் இன்ப கீதம் அளித்தே akamathil inpa kItham aLiththE A Bm D மகிமையில் முடிசூட்டிடுவீர் makimaiyil mutisUttituvIr ---திரியேக தேவனை ---thiriyEka thEvanai D F#m எக்காள நாதம் வானில் முழங்க ekkaLa natham vanil muzhangka G A D ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன் eekituvar suththar iyEsuvutan Bm Em D அழிவற்றோராய் அவரோடிணைந்தே azhivaRROray avarOtiNainthE A Bm D ஆளுவோம் சீயோனிலே aaLuvOm sIyOnilE ---திரியேக தேவனை ---thiriyEka thEvanai


https://churchspot.com/?p=4632

Send a Feedback about this Song


Latest Songs