G Em G
திருபாதம் சேராமல் இருப்பேனோ நான்
thirupatham sEramal iruppEnO nan
D Am D G
தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ
theyvaththai thEtamal pizhaippEnO
-----திருபாதம் சேராமல்
-----thirupatham sEramal
G Bm Em D
அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
arutkatalam iisan atiyavar pasan
C D Em D G
உருக்கம் நிறைந்த விண் உயிரான நேசர்
urukkam niRaintha viN uyirana nEsar
-----திருபாதம் சேராமல்
-----thirupatham sEramal
G Bm Em D
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
aaviyum aathmamum aaNtavar pangkE
C D Em D G
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
pUvil avarallal pukalitam engkE
-----திருபாதம் சேராமல்
-----thirupatham sEramal
G Bm Em D
சத்திய மார்க்கமும் சகலமுமான
saththiya markkamum sakalamumana
C D Em D G
நித்திய ஜீவனும் நிமலனுமான
niththiya jIvanum nimalanumana
-----திருபாதம் சேராமல்
-----thirupatham sEramal
G Bm Em D
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
aaRuthal thERuthal aLiththitum sEyan
C D Em D G
கூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன்
kURum makimaiyil sErththitum thUyan
-----திருபாதம் சேராமல்
-----thirupatham sEramal
G Bm Em
உடையில் மெழுகு போல உருகுதென்
utaiyil mezhuku pOla urukuthen
D
நெஞ்சம் -
nenysam -
C D Em D G
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்
malaiyathun thiruvati vaNangkinEn thanysam
-----திருபாதம் சேராமல்
-----thirupatham sEramal