Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிப்போம் நன்றியுடன்

thuthippOm nanRiyutan

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C Am துதிப்போம் நன்றியுடன் thuthippOm nanRiyutan Am C G சென்ற காலம் முழுவதும் senRa kalam muzhuvathum Bm D G காத்த தேவனை இதய நிறைவுடனே kaththa thEvanai ithaya niRaivutanE G Bm C ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம் aarppariththu nam akamakizhvOm Am D G ஆனந்தமாகப் பாடிடுவோம் aananthamakap patituvOm G Em D என்றென்றும் அவர் செய்த நன்மைகளை enRenRum avar seytha nanmaikaLai Am D G நினைத்தே போற்றிடுவோம் ninaiththE pORRituvOm G G7 C இம்மட்டும் வாழ்வில் உதவி செய்த immattum vazhvil uthavi seytha D G எபெனேசர் அவரே epenEsar avarE Em Am இன்னமும் வாழ்வில் நம்முடன் இருக்கும் innamum vazhvil nammutan irukkum D7 G இம்மானுவேல் அவரே immanuvEl avarE ----துதிப்போம் ----thuthippOm G G7 C துன்பம் துயரம் தொல்லை இடர்கள் thunpam thuyaram thollai itarkaL D G எம்மை சூழ்ந்த போதும் emmai sUzhntha pOthum Em Am ஓங்கிய புயத்தால் பாதுகாத்த oongkiya puyaththal pathukaththa D7 G வல்ல தேவன் அவரே valla thEvan avarE ----துதிப்போம் ----thuthippOm G G7 C நல்ல சுகமும் பெலனும் தந்து nalla sukamum pelanum thanthu D G நல் வழி நடத்தினாரே nal vazhi nataththinarE Em Am கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட kUppitta vELai jepaththaik kEtta D7 G நல்ல தேவன் அவரே nalla thEvan avarE ----துதிப்போம் ----thuthippOm G G7 C கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து kalakkam nerukkam pirivu vanthu D G சோர்ந்திடும் வேளையிலே sOrnthitum vELaiyilE Em Am பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர் pelappatuththi jeyamum thanthIr D7 G ஊழியப் பாதையிலே uuzhiyap pathaiyilE ----துதிப்போம் ----thuthippOm

Send a Feedback about this Song