C G
பரிசுத்தாவி எங்கள் மீதிலே
parisuththavi engkaL mIthilE
Dm G7 C
பொழியும் இந்த வேளையிலே
pozhiyum intha vELaiyilE
G G
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
pirasannaththal nirappi emmai
Dm G7 C
புது சக்தியை அளித்திடுமே
puthu sakthiyai aLiththitumE
C G
இம்மண்டலம் முழுவதையும்
immaNtalam muzhuvathaiyum
F G C
உம் ஆவியால் நிரப்பி விடும்
um aaviyal nirappi vitum
Dm F C
அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி
anuppiyE tharum parisuththa akkini
Am G7 C
அந்தகாரத்தை நீக்கி விடும்
anthakaraththai nIkki vitum
---பரிசுத்தாவி
---parisuththavi
C G
தேவ செய்தி அளிக்கவிருக்கும்
thEva seythi aLikkavirukkum
F G C
தேவ பிள்ளையை பெலப்படுத்து
thEva piLLaiyai pelappatuththu
Dm F C
தேவலோகத்தின் ரகசியங்களை
thEvalOkaththin rakasiyangkaLai
Am G7 C
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்
thEva engkatkum veLippatuththum
---பரிசுத்தாவி
---parisuththavi
C G
பேயின் சக்தி தகர்த்திடவே
pEyin sakthi thakarththitavE
F G C
நோயின் சாபம் அகற்றிடவே
nOyin sapam akaRRitavE
Dm F C
வல்லமை தாரும் பெலமும் அருளும்
vallamai tharum pelamum aruLum
Am G7 C
வரம் தந்தெம்மை அபிஷேகியும்
varam thanthemmai apishEkiyum
---பரிசுத்தாவி
---parisuththavi
C G
பரலோகத்தின் அதிபதியே
paralOkaththin athipathiyE
F G C
பரலோகத்தின் பலகணிகள்
paralOkaththin palakaNikaL
Dm F C
திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும்
thiRanthE kottitum kirupai soriyum
Am G7 C
திருப்திப்படுத்தி அனுப்பும்
thirupthippatuththi anuppum
--பரிசுத்தாவி
--parisuththavi