D F# Bm
பிராண நாதன் என்னில் வைத்ததாம்
piraNa nathan ennil vaiththatham
G Em
அன்பினை தியானிக்கும் போதெல்லாம்
anpinai thiyanikkum pOthellam
A D
கண்ணீர் பெருகுதே
kaNNIr perukuthE
D Bm G
அன்பின் சொரூபனாய் ஆருயில் நேசனாய்
anpin sorUpanay aaruyil nEsanay
Em A D
நீச தூசி என்னை நேசிக்கலானீரே
nIsa thUsi ennai nEsikkalanIrE
D G D
என் இயேசுவே நான் உம்முடையவன்
en iyEsuvE nan ummutaiyavan
A D
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
nIr en sontham enRenRumay
D Bm Em
ஆவி ஆத்மா சரீரம் பலியாய்
aavi aathma sarIram paliyay
A Em A D
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்
pataiththittEn eeRRuk koLvIr
---பிராண நாதன்
---piraNa nathan
D Bm Em
தாயின் வயிற்றினில் பிரித்ததாம் நாள் முதல்
thayin vayiRRinil piriththatham naL muthal
A D
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
paRpala pathaiyil parivutan kaththIrE
D F#m Bm Em
வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே
vanysaka saththanin sUzhssiyininRumE
E G A D
பறித்திழுதெந்தனை உம் சொந்தமாக்கினீர்
paRiththizhuthenthanai um sonthamakkinIr
---பிராண நாதன்
---piraNa nathan
D Bm Em
குயவனின் கையினில் களிமண்ணை போலவே
kuyavanin kaiyinil kaLimaNNai pOlavE
A D
என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
ennai um kaiyilE vaiththittEn nayaka
D F#m Bm Em
என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம்
en sontha ishtamO eethum vENtam
E G A D
உம் நோக்கம் என்னிலே பூரணமாகட்டும்
um nOkkam ennilE pUraNamakattum
--பிராண நாதன்
--piraNa nathan
D Bm Em
நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ
nEsar karaththinil thImai eethumuNtO
A D
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
yathum en nanmaikkE enpathai aRikuvEn
D F#m Bm Em
ஜூவாலிக்கும் அக்னியோ பெருக்கான வெள்ளமோ
jUvalikkum akniyO perukkana veLLamO
E G A D
பட்சிக்க வொட்டீர் அமிழ்த்தவும் பார்த்திடீர்
patsikka vottIr amizhththavum parththitIr
---பிராண நாதன்
---piraNa nathan
D Bm Em
மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்
maraNa iruL paLLam thaNtitum nEraththil
A D
இயேசு என் நேசரின் கரமதை காண்பதால்
iyEsu en nEsarin karamathai kaNpathal
D F#m Bm Em
மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்
makizhvutan eekuvEn akkarai yOrthanil
E G A D
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன்
niththiyam niththiyam aanantham koLLuvEn
---பிராண நாதன்
---piraNa nathan