Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெலம் அளித்தெம்மை புது வழிகளில்

pelam aLiththemmai puthu vazhikaLil

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D Em பெலம் அளித்தெம்மை புது வழிகளில் pelam aLiththemmai puthu vazhikaLil Em C D G நடத்திடும் தாரகம் நீரல்லவோ nataththitum tharakam nIrallavO Em Bm தாரகம் நீரல்லவோ tharakam nIrallavO D G தாரகம் நீரல்லவோ tharakam nIrallavO C Bm Em தாரணியில் எமக்கு தயை புரிந்திடும் tharaNiyil emakku thayai purinthitum Am D G இயேசு நாயகன் நீர் அல்லவோ iyEsu nayakan nIr allavO G D Em இருவர் ஒருமித்து என் நாமத்தில் கூடும் iruvar orumiththu en namaththil kUtum Em C D G வேளை சமுகம் அளிப்பேன் என்றீரே vELai samukam aLippEn enRIrE Em Bm சமுகம் அளிப்பேன் என்றீரே samukam aLippEn enRIrE D G சமுகம் அளிப்பேன் என்றீரே samukam aLippEn enRIrE C Bm உம் அருள் வாக்குப் போல அளித்தீரே um aruL vakkup pOla aLiththIrE Em Am D G உம் சமுகம் உம்மை துதித்து மகிழ்வேன் um samukam ummai thuthiththu makizhvEn ----பெலம் அளித்தெம்மை ----pelam aLiththemmai G D Em அதிசயமானவர் என்பதுமது பெயர் athisayamanavar enpathumathu peyar Em C D G அதிசயம் விளங்கச் செய்யுமே athisayam viLangkas seyyumE Em Bm அதிசயம் விளங்கச் செய்யுமே athisayam viLangkas seyyumE D G அதிசயம் விளங்கச் செய்யுமே athisayam viLangkas seyyumE C Bm Em இது சமயமுமது இதயம் விரும்புவதை ithu samayamumathu ithayam virumpuvathai Am D G தேவா விளங்கச் செய்வீரே thEva viLangkas seyvIrE --பெலம் அளித்தெம்மை --pelam aLiththemmai G D Em கலங்காதே சிறு மந்தையே என்ற kalangkathE siRu manthaiyE enRa Em C D G நல்லுரை பலமாய் உரைக்க வேணுமே nallurai palamay uraikka vENumE Em Bm பலமாய் உரைக்க வேணுமே palamay uraikka vENumE D G பலமாய் உரைக்க வேணுமே palamay uraikka vENumE C நலமென காண்பதை nalamena kaNpathai Bm Em நமது மத்தியில் செய்து namathu maththiyil seythu Am D G அலகை அடக்க வேணுமே alakai atakka vENumE --பெலம் அளித்தெம்மை --pelam aLiththemmai


https://churchspot.com/?p=4770

Send a Feedback about this Song


Latest Songs