Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

pORRituvOm pukazhnthituvOm

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் pORRituvOm pukazhnthituvOm D A பொற்பரன் இயேசுவையே poRparan iyEsuvaiyE D A D புவியில் அவர் போல் வேறில்லையே-2 puviyil avar pOl vERillaiyE-2 D Bm A D தந்தையைப்போல் தோளினிலே thanthaiyaippOl thOLinilE A G D மைந்தரெம்மை சுமந்தவரே maintharemmai sumanthavarE G F#m A எந்நாளுமே அவர் நாமமே ennaLumE avar namamE Em A D இந்நிலத்தே நாம் துதித்திடுவோம் innilaththE nam thuthiththituvOm ---போற்றிடுவோம் ---pORRituvOm D Bm A D கன மகிமை புகழடைய kana makimai pukazhataiya A G D கருணையால் ஜெநிப்பித்ததாலே karuNaiyal jenippiththathalE G F#m A கனலெரியும் சோதனையில் kanaleriyum sOthanaiyil Em A D கலங்கிடுமோ என் விசுமாசமே kalangkitumO en visumasamE ---போற்றிடுவோம் ---pORRituvOm D Bm A D ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க nyalamellam kaNtathisayikka A G D ஆவியின் அபிஷேகத்தாலே aaviyin apishEkaththalE G F#m A ஏக சரீரமாய் நிறுத்த eeka sarIramay niRuththa Em A D இணைத்தனரே நம்மை தம் சுதராய் iNaiththanarE nammai tham sutharay ---போற்றிடுவோம் ---pORRituvOm D Bm A D ஆதி அப்போஸ்தல தூதுகளால் aathi appOsthala thUthukaLal A G D அடியாரை ஸ்திரப்படுத்தி atiyarai sthirappatuththi G F#m A சேதமில்லா ஜெயமளித்தே sEthamilla jeyamaLiththE Em A D கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே kiRisthuvin naRkanthamakkinarE ---போற்றிடுவோம் ---pORRituvOm D Bm A D சீயோனே! மா சாலேம் நகரே! sIyOnE ma salEm nakarE A G D சீரடைந்தே திகழ்வாயே sIratainthE thikazhvayE G F#m A சேவிப்பாயே உன் நேசரையே sEvippayE un nEsaraiyE Em A D சிறப்புடனே இப்பார்தலத்தே siRapputanE ipparthalaththE ---போற்றிடுவோம் ---pORRituvOm


https://churchspot.com/?p=4533

Send a Feedback about this Song


Latest Songs