Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முள்முடி பாரமோ தேவனே

muLmuti paramO thEvanE

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D முள்முடி பாரமோ தேவனே muLmuti paramO thEvanE D Bm E A இரத்தமும் வடியுதோ சிரசினில் iraththamum vatiyuthO sirasinil G D7 D இவை யாவும் எனக்காக தேவனே ivai yavum enakkaka thEvanE Bm A D முழங்காலில் நிற்கிறேன் நாதரே muzhangkalil niRkiREn natharE D A முள்முடி பாரமோ muLmuti paramO G D F# இரத்தமும் வடியுதோ சிரசினில் iraththamum vatiyuthO sirasinil Bm Em இவை யாவும் எனக்காக ivai yavum enakkaka D A D முழங்காலில் நிற்கிறேன் நாதரே muzhangkalil niRkiREn natharE D G D தோளிலே சிலுவையை சுமக்கிறீர் thOLilE siluvaiyai sumakkiRIr D Bm E A தோள்களும் தாங்குதோ அப்பனே thOLkaLum thangkuthO appanE G D7 D முட்களும் கால்களில் குத்துதோ mutkaLum kalkaLil kuththuthO Bm A D முட்களைப் படைத்தவர் நீரன்றோ mutkaLaip pataiththavar nIranRO D A தோளிலே சிலுவையை thOLilE siluvaiyai G D F# தோள்களும் தாங்குதோ அப்பனே thOLkaLum thangkuthO appanE Bm Em முட்களும் கால்களில் mutkaLum kalkaLil D A D முட்களைப் படைத்தவர் நீரன்றோ mutkaLaip pataiththavar nIranRO D G D கைகளில் ஆணியால் குத்தினர் kaikaLil aaNiyal kuththinar D Bm E A களைக்குதோ கைகளும் இயேசுவே kaLaikkuthO kaikaLum iyEsuvE G D7 D சாடையால் முதுகினில் அடித்தனர் sataiyal muthukinil atiththanar Bm A D சாட்டையும் ராஜனை அடித்ததோ sattaiyum rajanai atiththathO D A கைகளில் ஆணியால் kaikaLil aaNiyal G D F# களைக்குதோ கைகளும் இயேசுவே kaLaikkuthO kaikaLum iyEsuvE Bm Em சாடையால் முதுகினில் அடித்தனர் sataiyal muthukinil atiththanar D A D சாட்டையும் ராஜனை அடித்ததோ sattaiyum rajanai atiththathO D G D காடியா தாகத்துக்கு தந்தனர் katiya thakaththukku thanthanar D Bm E A தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ thaNNIraip pataiththavar nIranRO G D7 D கண்ணீரும் கண்களில் கொட்டுதோ kaNNIrum kaNkaLil kottuthO Bm A D துடைப்பவர் யாருமே இல்லையோ thutaippavar yarumE illaiyO D A காடியா தாகத்துக்கு katiya thakaththukku G D F# தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ thaNNIraip pataiththavar nIranRO Bm Em கண்ணீரும் கண்களில் kaNNIrum kaNkaLil D A D துடைப்பவர் யாருமே இல்லையோ thutaippavar yarumE illaiyO


https://churchspot.com/?p=4557

Send a Feedback about this Song


Latest Songs