Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

varuvay tharuNamithuvE azhaikkiRarE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D Em C வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே varuvay tharuNamithuvE azhaikkiRarE C D G வல்ல ஆண்டவர் இயேசுவண்டை valla aaNtavar iyEsuvaNtai G D வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் vazh naLaiyellam vIN naLay Am G வருத்தத்தோடே கழிப்பது ஏன் varuththaththOtE kazhippathu een Em G7 C வந்தவர் பாதம் சரணடைந்தால் vanthavar patham saraNatainthal Em D7 G வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் vazhviththu unnais sErththuk koLvar -வருவாய் -varuvay G D கட்டின வீடும் நிலம் பொருளும் kattina vItum nilam poruLum Am G கண்டிடும் உற்றார் உறவினரும் kaNtitum uRRar uRavinarum Em G7 C கூடுவிட்டு உன் ஆவி போனால் kUtuvittu un aavi pOnal Em D7 G கூட உன்னோடு வருவதில்லை kUta unnOtu varuvathillai ---வருவாய் ---varuvay G D அழகு மாயை நிலைத்திடாதே azhaku mayai nilaiththitathE Am G அதை நம்பாதே மயக்கிடுமே athai nampathE mayakkitumE Em G7 C மரணம் ஓர் நாள் சந்திக்குமே maraNam oor naL santhikkumE Em D7 G மறவாதே உன் ஆண்டவரை maRavathE un aaNtavarai ---வருவாய் ---varuvay G D வானத்தின் கீழே பூமி மேலே vanaththin kIzhE pUmi mElE Am G வானவர் இயேசு நாமமல்லாம் vanavar iyEsu namamallam Em G7 C இரட்ச்சிப்படைய வழியில்லையே iratssippataiya vazhiyillaiyE Em D7 G இரட்சகர் இயேசு வழி அவரே iratsakar iyEsu vazhi avarE ---வருவாய் ---varuvay G D தீராத பாவம் வியாதியையும் thIratha pavam viyathiyaiyum Am G மாறாத உந்தன் பெலவீனமும் maRatha unthan pelavInamum Em G7 C கோர குருசில் சுமந்து தீர்த்தார் kOra kurusil sumanthu thIrththar Em D7 G காயங்களால் நீ குணமடைய kayangkaLal nI kuNamataiya ---வருவாய் ---varuvay G D சத்திய வாக்கை நம்பியே வா saththiya vakkai nampiyE va Am G நித்திய ஜீவன் உனக்களிப்பார் niththiya jIvan unakkaLippar Em G7 C உன் பேரை ஜீவ புஸ்தகத்தில் un pErai jIva pusthakaththil Em D7 G உண்மையாய் இன்று எழுதிடுவார் uNmaiyay inRu ezhuthituvar ----வருவாய் ----varuvay

Send a Feedback about this Song