Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே

niththiyanntha karththar iyEsuvE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G நித்தியான்ந்த கர்த்தர் இயேசுவே niththiyanntha karththar iyEsuvE C D G நித்தமும் பிரகாசிக்கின்றார் niththamum pirakasikkinRar G Em Am பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் parvatham mIthilE pakthar pathangkaL D7 G பரிசுத்தமுடன் மின்னுதே parisuththamutan minnuthE G Am சீயோனிலே சுவிசேஷக sIyOnilE suvisEshaka D G ஜெப ஐக்கியமே காணுவோம் jepa aikkiyamE kaNuvOm G Am D ஜெயங்கொண்டோராய் ஜெப வீர்ராய் jeyangkoNtOray jepa vIrray C D G சிலுவை யாத்திரை செல்லுவோம் siluvai yaththirai selluvOm ---நித்தியான்ந்த ---niththiyanntha G C G சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன் siRu manthaiyin periya mEyppan G D G நெருங்கி வந்து நிற்கிறார் nerungki vanthu niRkiRar G Em Am சின்னவன் ஆயிரம் பதினாயிரம் sinnavan aayiram pathinayiram D7 G சேனைத் திரளாய் மாறுவான் sEnaith thiraLay maRuvan ---நித்தியான்ந்த ---niththiyanntha G C G உலகமெங்கும் சுவிசேஷத்தின் ulakamengkum suvisEshaththin G D G உயர்ந்த கொடி பறக்கும் uyarntha koti paRakkum G Em Am திறந்த வாசலுள்ளே பிரவேசித்து thiRantha vasaluLLE piravEsiththu D7 G சிறந்த சேவை செய்குவோம் siRantha sEvai seykuvOm --நித்தியான்ந்த --niththiyanntha G C G நரக வழி செல்லும் மாந்தர்க்காய் naraka vazhi sellum mantharkkay G D G நடு இராப்பகல் அழுதே-நம் தலை natu irappakal azhuthE-nam thalai G Em Am தண்ணீராய் கண்கள் கண்ணீராய் thaNNIray kaNkaL kaNNIray D7 G நனைந்து வருந்தி ஜெபிப்போம் nanainthu varunthi jepippOm ---நித்தியான்ந்த ---niththiyanntha G C G அவமானங்கள் பரிகாசங்கள் avamanangkaL parikasangkaL G D G அடைந்தாலும் நாம் உழைப்போம் atainthalum nam uzhaippOm G Em Am ஆத்தும பாரமும் பிரயாசமும் aaththuma paramum pirayasamum D7 G அல்லும் பகலும் நாடுவோம்-- allum pakalum natuvOm-- ----நித்தியான்ந்த ----niththiyanntha G C G எதிராளிகள் எதிரே பந்தி ethiraLikaL ethirE panthi G D G எமக்காயத்தப்படுத்தி-எம் தலை emakkayaththappatuththi-em thalai G Em Am எண்ணெயால் அபிஷேகித்தார் eNNeyal apishEkiththar D7 G எரிகோ மதிலும் வீழ்ந்திடும் erikO mathilum vIzhnthitum ---நித்தியான்ந்த ---niththiyanntha


https://churchspot.com/?p=4619

Send a Feedback about this Song


Latest Songs