Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா

inRu kiRisthu ezhunthar aa allElUya

 G | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G D G இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா inRu kiRisthu ezhunthar aa allElUya G C G D G இன்று வெற்றி சிறந்தார்: ஆ அல்லேலூயா inRu veRRi siRanthar aa allElUya G D Em Am D G சிலுவை சுமந்தவர், ஆ அல்லேலூயா siluvai sumanthavar aa allElUya D Em G D G மோட்சத்தை திறந்தவர். ஆ அல்லேலூயா mOtsaththai thiRanthavar. aa allElUya G C G D G ஸ்தோத்திரப் பாட்டு பாடுவோம் ஆ அல்லேலூயா sthOththirap pattu patuvOm aa allElUya G C G D G விண்ணின் வேந்தனை போற்றுவோம் ஆ அல்லேலூயா viNNin vEnthanai pORRuvOm aa allElUya G D Em Am D G அவர் தாழ்ந்துயர்ந்தாரே. ஆ அல்லேலூயா avar thazhnthuyarntharE. aa allElUya D Em G D G மாந்தர் மீட்பர் ஆனாரே. ஆ அல்லேலூயா manthar mItpar aanarE. aa allElUya G C G D G பாடனுபவித்தவர், ஆ அல்லேலூயா patanupaviththavar aa allElUya G C G D G இரட்சிப்புக்கு காரணர்: ஆ அல்லேலூயா iratsippukku karaNar aa allElUya G D Em Am D G வானில் இப்போதாள்கிறார், ஆ அல்லேலூயா vanil ippOthaLkiRar aa allElUya D Em G D G தூதர் பாட்டைக் கேட்கிறார், ஆ அல்லேலூயா thUthar pattaik kEtkiRar aa allElUya G C G D G சாவின் பயம் நீக்கினார், ஆ அல்லேலூயா savin payam nIkkinar aa allElUya G C G D G பரிசுத்தர் ஆக்கினார், ஆ அல்லேலூயா parisuththar aakkinar aa allElUya G D Em Am D G கைவிடாது காப்பாரே, ஆ அல்லேலூயா kaivitathu kapparE aa allElUya D Em G D G நித்திய ஜீவன் அவரே, ஆ அல்லேலூயா niththiya jIvan avarE aa allElUya G C G D G கிறிஸ்தோரே ஆர்ப்பரிப்போம், ஆ அல்லேலூயா kiRisthOrE aarpparippOm aa allElUya G C G D G சர்வ லோகம் ஆள்கின்றார், ஆ அல்லேலூயா sarva lOkam aaLkinRar aa allElUya G D Em Am D G மீண்டும் வரப்போகிறார், ஆ அல்லேலூயா mINtum varappOkiRar aa allElUya D Em G D G நம்மை சேர்த்து கொள்ளுவார், ஆ அல்லேலூயா nammai sErththu koLLuvar aa allElUya


https://churchspot.com/?p=5108

Send a Feedback about this Song


Latest Songs